Raathiri Nerathu Paatu Ithu Song Lyrics

Maranthen Mannithen cover
Movie: Maranthen Mannithen (2013)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Srivardhini

Added Date: Feb 11, 2022

பெண்: ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு மல்லிகை பூக்களின் ஈரத்திலே மயக்கத்தை ஊட்டும் இது ரதி மன்மத போட்டி இது

பெண்: ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு..

குழு: ...............

பெண்: ஆடை மேலாடை காத்துல நீந்துது பாரு ஜாடை கண்ஜாடை சொல்லுற சேதிய கேளு

பெண்: ராட்டினத்தில் உன்னை ஏத்திடுவேன் வானின் மேலயும் பூமிக்கு கீழையும் நடக்கும் அதிசயம் காட்டிடுவேன் தாமரை பூவுல பூக்குற வாசத்த மூச்சில் உனக்கு மூட்டிடுவேன்

பெண்: ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு...

குழு: ...............

பெண்: தேகம் என் தேகம் ராத்திரி பார்க்கடலாகும் தேடும் நீ தேடும் அமுதம் என் மடியினில் ஊரும்

பெண்: அள்ளி எடு என்னை அள்ளி எடு ஏனோ இறங்கிடும் வலிகளின் வேகங்கள் தரையில் நின்றால் புரியாது ஆடு குலுங்கிடும் ஆசைய நெஞ்சுக்குள் பூட்டி வைத்திட கூடாது

பெண்: ராத்திரி நேரத்து பாட்டு இது விடிவதற்குள் இதை கேட்டு விடு மல்லிகை பூக்களின் ஈரத்திலே மயக்கத்தை ஊட்டும் இது ரதி மன்மத போட்டி இது ராத்திரி நேரத்து பாட்டு இது...

Female: Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu Malligai pookkalin eerathilae Mayakkaththai oottum ithu Rathi manmatha potti ithu

Female: Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu

Chorus: .............

Female: Aadai melaadai Kaathula neenthuthu paaru Jaadai kanjaadai Sollura sethiya kelu

Female: Raattinathil unnai yethiduven Vaanin melaiyum boomikku keelayum Nadakkum athisayam kaattiduven Thamarai poovula pookkura vaasatha Moochil unakku moottiduven

Female: Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu

Chorus: ..............

Female: Thegam en thegam Raathiri paarkadalaagum Thedum nee thedum Amutham en madiyinil oorum

Female: Alli edu enai alli edu Yeno irangidum valigalin vegangal Tharayil nindraal puriyathu Aadu kulungidum aasaiya nenjukkul Pootti vaithida koodathu

Female: Raathiri nerathu paattu ithu Vidivatharkkul ithai kettu vidu Malligai pookkalin eerathilae Mayakkaththai oottum ithu Rathi manmatha potti ithu Raathiri nerathu paattu ithu

Other Songs From Maranthen Mannithen (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • narumugaye song lyrics

  • lyrics song status tamil

  • alagiya sirukki full movie

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • oru manam whatsapp status download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • vijay and padalgal

  • paadal varigal

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil happy birthday song lyrics

  • pongal songs in tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • 3 song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics in english translation

Recommended Music Directors