Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓஹோ ஓ...ஓ..ஓ...ஓஒ...ஓஓஒ..
பெண்: அஹ ஹா ஹா ஆ...ஆஅ...ஆஅ...ஆ இருவர்: ஓ ஓ ஓ ஓஹோ ஹோய்
இருவர்: பச்சைக்கிளி போல பவளச் சரம்போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க....

பெண்: கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி

பெண்: கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க

இருவர்: வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க கண்ணுக்கு விருந்தளிக்க...
இருவர்: பச்சைக்கிளி போல பவளச் சரம்போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்கபாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க....ஓஹ் ஹோ
பெண்: தங்கத் தளிர் மேனி பளபளக்க தங்கத் தளிர் மேனி பளபளக்க தண்டைகளும் காலில் சலசலக்க
இருவர்: தங்கத் தளிர் மேனி பளபளக்க தங்கத் தளிர் மேனி பளபளக்க தண்டைகளும் காலில் சலசலக்க
பெண்: சந்தன வாடை இங்கு கமகமக்க
பெண்: ஆஅ...சந்தன வாடை இங்கு கமகமக்க
இருவர்: வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க கண்ணுக்கு விருந்தளிக்க....

பெண்: பச்சைக்கிளி போல
பெண்: பவளச் சரம்போல இருவர்: பருவ அழகு ஜொலி ஜொலிக்க நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க நீங்க பார்த்து ரசிக்க....
இருவர்: பலே பலே பலே பலே

Female: Ooho oo...ooo..oooo.ooo.
Female: Ahha haa haa aa...aaa...aaa..aa.
Both: Oo oo ooo ooho hoi
Both: Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka...

Female: Kochchi manjal poosi mugam inikki Kunguma pottu vachchu seevisinikki

Female: Kondaiyil jaadhimalli poovum sirikka

Both: Vanthirukkom naanga virunthalikka Kannukku virunthalikka
Both: Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka...
Female: Thanga thalir maeni palapalakka Thanga thalir maeni palapalakka Thandikalum kaalil salasalakka
Both: Thanga thalir maeni palapalakka Thanga thalir maeni palapalakka Thandikalum kaalil salasalakka
Female: Santhana vaadai ingu kamakamakka
Female: Aaa...Santhana vaadai ingu kamakamakka
Both: Pachaikili pola pavala sarampola Paruva azhagu joli jolikka Naanga paaduvathum aaduvathum paarththu rasikka Neenga paarththu rasikka...
Female: Pachaikili pola
Female: Pavala sarampola
Both: Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka...
Both: Balae Balae Balae Balae
kai veesum
raja raja cholan lyrics in tamil
google goole song lyrics in tamil
oru manam song karaoke
oh azhage maara song lyrics
verithanam song lyrics
hanuman chalisa tamil lyrics in english
kanne kalaimane karaoke download
kanne kalaimane karaoke tamil
ore oru vaanam
tamil to english song translation
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kannamma song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
unna nenachu nenachu karaoke download
tik tok tamil song lyrics
mahabharatham song lyrics in tamil
whatsapp status tamil lyrics
one side love song lyrics in tamil
sarpatta lyrics