Added Date: Feb 11, 2022
குழு: ஆஹா ஆஹா
ஆண்: கோட்டை ஆண்ட அரசன் வேட்டை ஆடும் அரக்கன் ரத்தத்தின் ஆசை பிரியன் ரத்தத்தை கேட்கும் வெறியன் வாரான் ஓஓஓஓலுலுலுலு வீரன் ஓஓஓஓலுலுலுலு
ஆண்: தூண்டில் போட்டு இழுப்பான் தொட்டா தலைய அறுப்பான் மந்திரம் தெரிஞ்ச வல்லவன் தந்திரம் புரிஞ்சி கொல்லத்தான் வாரான் ஓஓஓஓலுலுலுலு தீரன் ஓஓஓஓலுலுலுலு
குழு: வா நீ ஓடாதே வா தீ தீராதே யார் நீ ஆனாலும் பார் பந்தாட போறாண்டா பந்தாட போறாண்டா ஓஓஓஓலுலுலுலு
ஆண்: தொட்டுட்டா துண்டாக்கிடுவான் தொடவச்சி ரெண்டாக்கிடுவான்
ஆண்: மாய லோகம் மா உண்டாக்கிடுவான் மரகத நாணயத்தை பறிச்சிக்க ஆளு உண்டா
ஆண்: பல்லவ ராஜிய மன்னன் வால் ஏந்தி வாராண்டா அடிவச்சா முள்ளாக்கிடுவான் வேரோடு வெடிவச்சி வம்பாக்கிடுவான் போரோடு கொடிகட்டி கொண்டாடிடுவான்
ஆண்: அச்சத்தின் உச்சிக்குத்தான் அழைச்சிட்டு போக போறான்
குழு: வா நீ ஓடாதே வா தீ தீராதே யார் நீ ஆனாலும் பார் பந்தாட போறாண்டா
குழு: ஏன் நீ கேட்காதே ஏதும் மீட்காதே ஊர் நீ தாண்டாமல் கொல்வானடா வா
குழு: வா கொல்வானடா வா வா கொல்வானடா வா வா கொல்வானடா வா வா கொல்வானடா வா ஓஓஓஓலுலுலுலு

Chorus: Ahaaaa. Ahaaaaa...
Male: Kottai aanda arasan Vettai aadum arakkan Rathathin aasai piriyan. Raththathai ketkum Veriyan Vaaraan.oooolululululu. Veeran.oooolululululu..
Male: Thoondil pottu izhuppaan Thottaa thalaiya aruppaan Manthiram therinja vallavan Thanthiram purinji kollathaan Vaaraan. ooolululululu. Theeran.ooolululululu...
Chorus: Vaa nee oodaathae Vaa thee theeraathae Yaar nee aanaalum Paar panthaada poraandaa Panthaada poraandaa. Oooolululululu...
Male: Thottuttaa Thund aakkiduvaan. Thodavachi Rendaakiduvaan..
Male: Maaya logam maaa Undaakiduvaan.. Maragatha naanayatha. Parichikka aalu undaa.
Male: Pallava raajiya mannan.. Vaal aenthi Vaaraandaa. Adivachaa Mullaakiduvaan Verodu.. Vedivachi Vambaakiduvaan Porrodu. Kodikatti Kondaadiduvaan..
Male: Achathin Uchikuthaan. Azhaichittu poga poraan..
Chorus: Vaa nee oodaathae Vaa thee theeraathae Yaar nee aanaalum Paar panthaada poraandaa
Chorus: Yen Nee ketkaathae Yethum meetkaathae Oor nee thaandaamal Kolvaanadaa.. vaa..
Chorus: Vaaaaa.. Kolvaanadaa.. vaa.. Vaaaaa.. Kolvaanadaa.. vaa.. Vaaaaa.. Kolvaanadaa.. vaa.. Vaaaaa.. Kolvaanadaa.. vaa.. Oooolululululu...
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thullatha manamum thullum tamil padal
tamil love feeling songs lyrics video download
kadhalar dhinam songs lyrics
yaar azhaippadhu song download masstamilan
lyrics of soorarai pottru
tamil gana lyrics
bhaja govindam lyrics in tamil
ore oru vaanam
rasathi unna song lyrics
mangalyam song lyrics
master tamil padal
morattu single song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sundari kannal karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
kannamma song lyrics in tamil
master lyrics tamil
enjoy en jaami lyrics
national anthem lyrics in tamil