Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
பெண்: தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே
ஆண்: யார் சொன்னது
பெண்: பூ சொல்லுது
ஆண்: பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
பெண்: தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே
ஆண்: யார் சொன்னது...
பெண்: பூ சொல்லுது...
ஆண்: முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும் முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்
பெண்: மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும் அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்
ஆண்: காற்றுக்கென்னடி வேலி
பெண்: கழுத்தில் போடணும் தாலி
ஆண்: இங்கே ஏதடி நீதி என் கண்மணி
ஆண்: காற்றுக்கென்னடி வேலி
பெண்: கழுத்தில் போடணும் தாலி
ஆண்: இங்கே ஏதடி நீதி என் கண்மணி
ஆண்: பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே
பெண்: தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே
ஆண்: யார் சொன்னது..
பெண்: பூ சொல்லுது..
ஆண்: கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம் கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
பெண்: இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான் அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்
ஆண்: கூந்தல் பாய் விரி கண்ணே
பெண்: கொஞ்சம் காத்திரு கண்ணா
ஆண்: பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

பெண்: பூ சொல்லுது.. இருவர்: லாலால்ல்லல..லாலாலலா..

Male: Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu.
Male: Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu..
Male: Munthaanai saelaikkul sella vendum
Mullai poo kodi pola pinna vendum
Female: Mana naal paarkkanum pudhu poochchoodanum
Antha naal vanthathum pasi nee aaranum
Male: Kaatrukkennadi veli
Female: Kazhuththil podanum thaali
Male: Ingae yaedhadi needhi en kanmani
Male: Kaatrukkennadi veli
Female: Kazhuththil podanum thaali
Male: Ingae yaedhadi needhi en kanmani
Male: Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu..
Male: Kalloorum muththangal sinthum neram
Kannae en kattil noi konjam theerum
Female: Intha neerodaiyae ini nee aadaththaan
Anthi pozhuthaanathum konji neeraadaththaan
Male: Koondhal paai viri kannae
Female: Konjam kaaththiru kannaa
Male: Pongum vaalibam ingae veenaavathaa
Male: Koondhal paai viri kannae
Female: Konjam kaaththiru kannaa
Male: Pongum vaalibam ingae veenaavathaa
Male: Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu.
Male: Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Female: Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Male: Yaar sonnathu..
Female: Poo solluthu..
Both: Laalaall lala..laalaalalaa..
master movie lyrics in tamil
karaoke with lyrics tamil
padayappa tamil padal
cuckoo cuckoo dhee song lyrics
tamil song meaning
tamil love song lyrics
lyrics of new songs tamil
kadhal song lyrics
vaseegara song lyrics
arariro song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil karaoke video songs with lyrics free download
tamil album song lyrics in english
chellama song lyrics
master lyrics tamil
thalapathy song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
narumugaye song lyrics
love songs lyrics in tamil 90s