Added Date: Feb 11, 2022
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே.. என் நினைவுகள் அங்கே
ஆண்: நீ எங்கே.. என் நினைவுகள் அங்கே நீ எங்கே.. என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே..
ஆண்: பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா.. பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா
ஆண்: ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே.. நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே..
ஆண்: நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
ஆண்: ஆசை நிலவும் காதல் மலரும் ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு
ஆண்: நீ எங்கே...ஏ.... என் நினைவுகள் அங்கே.. நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்

Male: Nee engae..ae En ninaivugal angae.. En ninaivugal angae..
Male: Nee engae.. En ninaivugal angae.. Nee engae.. En ninaivugal angae.. Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Male: Nee engae..ae.. En ninaivugal angae
Male: Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa
Male: Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa
Male: Nee engae..ae. En ninaivugal angae.. Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Female: Nee engae..ae.. En ninaivugal angae
Male: Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu Nilavukku oru naal ooivu undu Maathaththil oru murai maraivathundu
Male: Aasai nilavum kadhal malarum Aasai nilavum kadhal malarum Kaalangal thorum valarvathundu
Male: Nee engae..ae... En ninaivugal angae... Nee oru naal varum varaiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Female: Nee engae.. En ninaivugal angae
vaalibangal odum whatsapp status
master song lyrics in tamil free download
tamil karaoke for female singers
aagasam song lyrics
3 movie song lyrics in tamil
worship songs lyrics tamil
lyrics video tamil
one side love song lyrics in tamil
sad song lyrics tamil
maraigirai full movie tamil
yaar alaipathu lyrics
tamil lyrics
mg ramachandran tamil padal
murugan songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
3 song lyrics in tamil
tamil music without lyrics free download
tamil melody lyrics
eeswaran song lyrics
cuckoo cuckoo dhee song lyrics