Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்
பெண்: வண்ண வண்ண வளையல் அடி சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி தங்க தங்க வளையல் அடி தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி
பெண்: நல்ல நல்ல சொல்லு நீ சொல்லி கொடு புள்ளை உள்ளிருக்கும் புள்ளை அது கேட்டு நடக்கும்
பெண்: பந்தம் போகும் பாதை அட பூமி பந்து மேல இன்னும் கொஞ்சம் நாளில் அது வெச்சி சிரிக்கும்
ஆண்: ஆராரோ பாட்டு சத்தம் கேக்க போகாது வீடெல்லாம் ஆத்தி உன் மகன பத்தி பேச போகாது ஊரெல்லாம் கேக்க போகாது உறவெல்லாம்

ஆண்: தத்தி தத்தி தாவி என் நெஞ்சில் வந்து மோதி அள்ளி சென்று கையால் அவன் என்னை அணைப்பான்
ஆண்: விட்டு போன சொந்தம் அது எல்லாம் ஒன்னா சேரும் சிங்கக்குட்டி வந்து அட நம்ம இணைப்பான்

Female: Vanna vanna Valayal adi chinna kaiyil Sinungum padi mattungadi Thanga thanga Valaiyal adi thangi kaiyil Minungum padi pottungadi
Female: Nalla nalla sollu Nee solli kodu pullai Ullirukkum pullai Athu kettu nadakkum
Female: Bandham pogum pathai Ada boomi panthu mela Innum kunjom naalil Athu vechi sirikkum
Male: Aaraaroo paattu sattham Kekka pogathu veedellaam Aathi un magana pathi Pesa pogathu oorellaam Kekka pogathu uravellaam
Female: Vanna vanna Valayal adi chinna kaiyil Sinungum padi mattungadi Thanga thanga Valaiyal adi thangi kaiyil Minungum padi pottungadi
Male: Thathi thathi thaavi En nenjil vanthu modhi Alli sendru kaiyaal Avan ennai anaipan
Male: Vittu pona sondham Adhu ellam onna serum Singakutty vanthu Ada namma inaippan
Male: Aaraaroo paattu sattham Kekka pogathu veedellaam Aathi un magana pathi Pesa pogathu oorellaam Kekka pogathu uravellaam
ovvoru pookalume karaoke download
tamil song writing
kutty story in tamil lyrics
megam karukuthu lyrics
mudhalvane song lyrics
anthimaalai neram karaoke
oru naalaikkul song lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil song meaning
lyrics of google google song from thuppakki
ennai kollathey tamil lyrics
tamil collection lyrics
lyrics of kannana kanne
tamil christian songs lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics
snegithiye songs lyrics
tamil gana lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
google google panni parthen song lyrics
tamil new songs lyrics in english