Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஆண்: யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்
ஆண்: ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள.

ஆண்: ............
ஆண்: பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா
ஆண்: பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி
ஆண்: உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே தானே
ஆண்: தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை
ஆண்: ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள. ஏ புள்ள.

ஆண்: உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
ஆண்: உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
ஆண்: உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே
ஆண்: உனது பேரெழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாம கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன் ஏ புள்ள புள்ள

ஆண்: இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

Male: Kaadhal valarthen kaadhal valarthen Un mel nanum nanum pulla kaadhal valarthen Kaadhal valarthen kaadhal valarthen En usurukulla koodu katti kaadhal valarthen
Male: Yeh idhayathin ulla pennae naan Chedi onnu thaan vechu valarthen Indru adhil poovaai neeyae thaan Pootha udanae kaadhal valarthen
Male: Aye pulla pulla unnai enga pudichen Aye pulla pulla adhai kandu pudichen Aye pulla pulla unnai kannil pudichen Aye pulla pulla unnai nenjil vidhaichen Aye pulla aaa
Male: Kaadhal valarthen kaadhal valarthen Un mel nanum nanum pulla kaadhal valarthen Kaadhal valarthen kaadhal valarthen Usurukulla koodu katti kaadhal valarthen
Male chorous: ...........
Male: Poovin mugavari kaatru ariyumae Ennai un manam ariyaadhaa Pooti vaitha en aasai megangal Unnai paarthadhum pozhiyaadhaa
Male: Pala kodi pengal thaan Boomiyilae vaazhalaam Oru paarvaiyaal manadhai Parithu chendraval neeyadi . iiiiii
Male: Unakenavae kaathirundhaalae Kaal adiyil vergalum mulaikum Kaadhalil vazhiyum inbam dhaanae dhaanae
Male: Thandhai anbu adhu pirakum varai Thaayin anbu adhu valarum varai Thozhi oruthi vandhu tharum anbo Uyirodu vaazhum varai . iii
Male: Adiye aye pulla pulla unnai enga pudichen Aye pulla pulla adhai kandu pudichen Aye pulla pulla unnai kannil pudichen Aye pulla pulla unnai nenjil vidhaichen Aye pulla aaa aye pulla aaa ......
Male: Kaadhal valarthen kaadhal valarthen Un mel nanum nanum pulla kaadhal valarthen Kaadhal valarthen kaadhal valarthen En usurukulla koodu katti kaadhal valarthen
Male: Unnai thavira ingu enaku yaaradi Unadhu nizhalilae oivedupen Unadhu swaasathin soodu theendinaal Maranam vandhum naan uyirthezhuven
Male: Un mugathai paarkavae En vizhigal vaazhudhae Piriyum nerathil Paarvai izhakiren naan adi . iiiiii
Male: Udal porul aavi anaithum Unakenavae tharuven pennae Un arugil vaazhndhaal podhum kannae kannae
Male: Unadhu per ezhudhi pakkathula Enadhu perai naanum ezhudhi vechen Adhu mazhaiyil azhiyaama kodai pudichen Mazhai vittum naan nanainjen Aye pulla pulla
Male: Kaadhal valarthen kaadhal valarthen Un mel nanum nanum pulla kaadhal valarthen Kaadhal valarthen kaadhal valarthen Usurukulla koodu katti kaadhal valarthen
Male: Idhayathin ulla pennae naan Sedi onnu thaan vechu valarthen Indru adhil poovaai neeyae thaan Pootha udanae kaadhal valarthen
Male: Aye pulla pulla unnai enga pudichen Aye pulla pulla adhai kandu pudichen Aye pulla pulla unnai kannil pudichen Aye pulla pulla unnai nenjil vidhaichen Aye pulla aaa
minnale karaoke
vijay songs lyrics
tamil song meaning
tamil album song lyrics in english
thullatha manamum thullum tamil padal
i songs lyrics in tamil
chellamma chellamma movie
friendship song lyrics in tamil
oru yaagam
one side love song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
rc christian songs lyrics in tamil
karnan movie lyrics
tholgal
eeswaran song
tamilpaa master
kulfi kuchi lyrics putham pudhu kaalai
en iniya thanimaye
tamil duet karaoke songs with lyrics
karaoke with lyrics tamil