Netru Oru Menagai Song Lyrics

Manmadha Leelai cover
Movie: Manmadha Leelai (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பட் பட் பட் பட் படாபடா பட் சட் சட் சட்சட் சடா சடா சட் பட் பட் பட் பட் படாபடா பட் சட் சட் சட் சட் சடா சடா சட்

ஆண்: ஹேய்ய்ய்.......... பட் பட் பட் பட் படாபடா பட் சட் சட் சட்சட் சடா சடா சட் பட் பட் பட் பட் படாபடா பட் சட் சட் சட் சட் சடா சடா சட்

ஆண்: நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி தேன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ தேன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ எங்கே பிறந்தவள் மந்திரிகுமாரி எனக்கும் கிடைத்தவள் ராஜகுமாரி

ஆண்: ..........

ஆண்: இந்திரனுக்கு எத்தனை உண்டோ சந்திரனுக்கு எத்தனை உண்டோ உனக்கும் அதுபோல் உண்டல்லோ தந்திரமென்ன மந்திரமென்ன என்னிடம் சொன்னால் நல்லது கண்ணா எனக்கும் உன்போல் குணமல்லோ

ஆண்: ஆஹா இந்திரனுக்கு எத்தனை உண்டோ சந்திரனுக்கு எத்தனை உண்டோ உனக்கும் அதுபோல் உண்டல்லோ தந்திரமென்ன மந்திரமென்ன என்னிடம் சொன்னால் நல்லது கண்ணா எனக்கும் உன்போல் குணமல்லோ

ஆண்: நாடுகள்தோறும் பெண்களிருக்கு ஆண்டவன் தந்த கண்களிருக்கு நடத்து நடந்து மகாராஜா ஜாதி இருக்கா பேதமிருக்கா நீதியிருக்கா நியயமிருகா கடத்து கடத்து யுவராஜா

ஆண்: ஆஹ்ஹ நாடுகள்தோறும் பெண்களிருக்கு ஆண்டவன் தந்த கண்களிருக்கு நடத்து நடந்து மகாராஜா ஜாதி இருக்கா பேதமிருக்கா நீதியிருக்கா நியயமிருகா கடத்து கடத்து யுவராஜா

ஆண்: நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி

ஆண்: சங்கீதத்தில் மோகனமுண்டு சந்தோசத்தில் சகசமுண்டு இரண்டும் கிடைத்தால் உன் பாடு பாவம் என்ன புன்னியமென்ன காதல் காட்டில் கன்னியமென்ன இதுதான் நமது பண்பாடு

ஆண்: .............

Male: Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat

Male: Heiiiiiiii............ Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat

Male: Netroru menagai indroru urvasi Netroru menagai indroru urvasi Thaen saar pudhuso eerettu vayaso Thaen saar pudhuso eerettu vayaso Engae pirandhaval mandhirikumaari Enakkum kidaithaval raajakumaari

Male: Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat

Male: ............

Male: Indhiranukku ethanai undo Chandhiranukku ethanai undo Unakkum adhupol undallo Thandhiramenna mandhiramenna Ennidam sonnaal nalladhu kannaa Enakkum unpol gunamallo

Male: Ahaa indhiranukku ethanai undo Chandhiranukku ethanai undo Unakkum adhupol undallo Thandhiramenna mandhiramenna Ennidam sonnaal nalladhu kannaa Enakkum unpol gunamallo

Male: Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat Pat pat pat pat padaapadaa pat Chat chat chat chat chadaa chadaa chat

Male: Naadugaldhorum penngalirukku Aandavan thandha kanngalirukku Nadathu nadathu maharaajaa Jaadhi irukkaa baedhamirukkaa Needhirukkaa niyayamirukkaa Kadathu kadathu yuvaraajaa

Male: Ahaa naadugaldhorum penngalirukku Aandavan thandha kanngalirukku Nadathu nadathu maharaajaa Jaadhi irukkaa baedhamirukkaa Needhirukkaa niyayamirukkaa Kadathu kadathu yuvaraajaa

Male: Netroru menagai indroru urvasi Netroru menagai indroru urvasi

Male: Sangeedhathil moganamundu Sandhoshathil saagasamundu Irandum kidathaal un paadu Paavam enna punniyamenna Kaadhal kaatil kanniyamenna Idhudhaan namadhu pannbaadu

Male: Meri jhaan meri jhaan Aaiye mere bul bul Meri jhaan meri jhaan Aaiye mere bul bul Mohabat hogaiye Kahani kaisa yeh Mohabat hogaiye Kahani kaisa yeh Dil ek mandhir hai Ham dhono khusboo hai ............... Dil dehko deewar hai Jawaani deewani Aab bhi dhosthi hai Meri jhaan meri jhaan Aaiye mere bul bul Meri jhaan meri jhaan Aaiye mere bul bul Meri jhaan meri jhaan Aaiye mere bul bul

Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • asku maaro karaoke

  • putham pudhu kaalai lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil song lyrics in english

  • kannamma song lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • dosai amma dosai lyrics

  • kadhal sadugudu song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • dingiri dingale karaoke

  • lyrics songs tamil download

  • murugan songs lyrics

  • lyrics of kannana kanne

  • tamil love song lyrics

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru songs lyrics in english