Added Date: Feb 11, 2022
ஆண்: { அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி அனாதை யாரும் இல்ல மனசுல வையி தாயி } (2)
ஆண்: காத்துக்கு மரம் இருக்கு கடலுக்குமே அலையிருக்கு ஊத்துக்கு மணல் இருக்கு உனக்கும் ஒரு உறவிருக்கு
ஆண்: கண்டத எண்ணி கலங்கி நின்னா கண்ணே சங்கடம் நீ நல்லதை எண்ணி பொருத்திருந்தா ஊரே உன்னிடம்
ஆண்: அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி அனாதை யாரும் இல்ல மனசுல வையி தாயி
ஆண்: போற வழி போயிருந்தா புன்னகையும் கூட வரும் வேதனைய வீசிடு நீ வெற்றி உன்னை தேடி வரும்
ஆண்: சோலையில பூ இருந்தா வண்டு அதை நாடி வரும் சொல்லும்படி வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம் ஓடி விடும்
ஆண்: ஓடை வத்தி போனதும் ஓடம் எங்க போகுது தண்ணி வரும் நாள் வர காத்து தானே கிடக்குது
ஆண்: கலங்காமே இருந்தாலே கிடையாது தீது

ஆண்: நாருலத்தான் வாசனைய தேடுவது நியாயமில்லை வானவில்லை தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல
ஆண்: ஆசை அது தீரும் வரை வாழ்வது வாழ்க்கையில்ல அன்பு கொண்ட நெஞ்சினில்ல துன்பம் என்றும் சேர்வதில்லை
ஆண்: சேத்துக்குள்ளும் தாமரை உள்ளதா நீ பார்த்திடு என்ன நடந்தாலுமே உள்ளவர சிரிச்சிடு
ஆண்: துணிஞ்சே நீ நடபோடு தொடராது கேடு

Male: {Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi} (2)
Male: Kaathukku maram irukku Kadalukkumae alai irukku Ooththukku manal irukku Unakkum oru uravirukku
Male: Kandadha enni kalangi ninna Kannae sangadam Nee nalladhai enni poruthirundhaa Oorae unnidam
Male: Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi
Male: Pora vazhi poyirundha Punnagaiyum kooda varum Vedhanaiya veesidu nee Vetri unnai thedi varum
Male: Solaiyila poo irundha Vandu adha naadi varum Sollumbadi vaazhndhudu nee Sogam ellam odi vidum
Male: Odai vaththi ponadhum Odam enga pogudhu Thanni varum naal vara Kaaththu thaanae kedakkudhu
Male: Kalangaamae irundhaalae Kedaiyaadhu theethu
Male: Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi
Male: Naaruladhaan vaasanaiya Theduvadhu gnyaayamillai Vaanavillai thooralindri Kandavanga yaarumillai
Male: Aasai adhu theerum varai Vaazhuvadhu vazhkaiyilla Anbu konda nenjinilla Thunbam endrum servadhillai
Male: Sethukkullum thaamarai Ulladha nee paarthidu Enna nadandhaalumae Ullavara sirichidu
Male: Thuninjae nee nada podu Thodaraadhu kedu
Male: Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi
chinna chinna aasai karaoke download
best tamil song lyrics for whatsapp status download
bhaja govindam lyrics in tamil
uyirae uyirae song lyrics
tamil lyrics song download
soorarai pottru songs singers
tamil collection lyrics
tamil movie songs lyrics
dhee cuckoo
ovvoru pookalume karaoke
mgr padal varigal
padayappa tamil padal
malargale song lyrics
kinemaster lyrics download tamil
sarpatta movie song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
hanuman chalisa in tamil and english pdf
raja raja cholan lyrics in tamil
karnan lyrics
asku maaro lyrics