Added Date: Feb 11, 2022
ஆண்: மலருது மலருது ஒரு மனம் மலருது உருகுது உருகுது ஒரு கணம் வளருது
ஆண்: பறக்கிறதே உயிர் வானத்தில் வானத்தில் சிவக்கிறதே முகம் நாணத்தில் நாணத்தில்
ஆண்: இவள் உயிர் இருக்கும் இடம் கண்டு பிடித்தேன் இதயம் இணைப்பேன் இமையாய் இருப்பேன் வா....
ஆண்: மருகிய பூச்செடி மறுபடி பூத்தது கிறுக்கிய வார்த்தையும் கவிதை என்றானது நிலவுக்கு வாழ்விலே ஒளி வந்து சேர்ந்தது வா வா
பெண்: அதிசயம் அதிசயம் இது ஒரு அதிசயம் இருட்டிய மேற்கிலே சூரிய தரிசனம்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
பெண்: நட்பு என்னும் வானம்தான் வாழ்க்கை தருதே பாலைவனம் மேல் இன்று மேகம் வருதே
ஆண்: பாதி பூத்த தாமரை பூ மீதி பூத்தது காதல் என்னும் கானல் மாறி கங்கை வார்த்தது
பெண்: ஒரு வார்த்தை இல்லை இனி நன்றி சொல்ல நீ நண்பன் இல்லை என் அன்னை போல
ஆண்: உன் மனம் சுகம் பெரும் தினம் சந்தோசமே

பெண்: ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண்: ...........
ஆண்: கண் சிமிட்டும் பூங்காற்றே எங்கே இருந்தாய் கண் இமைக்குள் நீ தானா காத்து கிடந்தாய்
பெண்: மீண்டும் எந்தன் தேகம் எங்கும் காதல் பூ மழை மௌனம் ஒன்று வார்த்தையாகி பாடும் காதலை
ஆண்: நான் வாழ்ந்து விட்டேன் இந்த ஒரு நொடிக்குள் தொடு வானமேதான் என் கை பிடிக்குள்
இருவர்: நம் இனி முழு நிலா விழா கொண்டாடுவோம்

ஆண்: மருகிய பூச்செடி மறுபடி பூத்தது கிறுக்கிய வார்த்தையும் கவிதை என்றானது நிலவுக்கு வாழ்வில்லை ஒளி வந்து சேர்ந்தது வா வா

Male: Malarudhu malarudhu Oru manam malarudhu Urugudhu urugudhu Oru kanam valarudhu
Male: Parakkirathae Uyir vaanathil vaanathil Sivakkirathae Mugam naanathil naanathil
Male: Ival uyir irukkum Idam kandu pidithen Idhayam inaippen Imaiyaai iruppen – vaaaaaaaaaaa..
Male: Marugiya poochedi Marupadi poothathu Kirukkiya vaarthaiyum Kavithaiyendraanathu Nilavukku vaazhvilae Oli vanthu sernthathu . vaa..vaa.
Female: Adhisayam adhisayam Idhu oru adhisayam Iruttiya maerkilae Sooriya tharisanam
Male: Hoooo hooo hoo ooo Hoo hoo hoo ooo hooo ooo ooo
Female: Natpu enum vaanam thaan Vaazhkai tharuthae Paalaivanam mel indru Megam varuthae
Male: Paadhi pootha thaamarai poo Meethi poothathu Kaadhal ennum kaanal maari Gangai vaarthathu
Female: Oru vaarthai illai Ini nandri solla Nee nanban illai En annai pola
Male: Un manam sugam perum Dhinam santhoshamae
Female: Adhisayam adhisayam Idhu oru adhisayam Iruttiya maerkilae Sooriya tharisanam
Female: Hooo ooo hooo oo ooo
Male: .............
Male: Kann simittum poongaatrae Engae irunthaai Kann imaikkul nee thaana Kaathu kidanthaai
Female: Meendum endhan dhegam engum Kaadhal poo mazhai Mounam ondru vaarthaiyaagi Paadum kaathalai
Male: Naan vaazhnthu vitten Indha oru nodikkul Thodu vaanamae thaan En kai pidikkul
Both: Naam ini muzhu nila Vizha kondaaduvom
Male: Malarudhu malarudhu Oru manam malarudhu Urugudhu urugudhu Oru kanam valarudhu
Male: Parakkirathae Uyir vaanathil vaanathil Sivakkirathae Mugam naanathil naanathil
Male: Ival uyir irukkum Idam kandu pidithen Idhayam inaippen Imaiyaai iruppen – vaaaaaaaaaaa..
Male: Marugiya poochedi Marupadi poothathu Kirukkiya vaarthaiyum Kavithaiyendraanathu Nilavukku vaazhvilae Oli vanthu sernthathu . vaa..vaa.
Female: Adhisayam adhisayam Idhu oru adhisayam Iruttiya maerkilae Sooriya tharisanam
master songs tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
tamil worship songs lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil karaoke songs with lyrics for female
mailaanji song lyrics
maraigirai
mahabharatham song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
aarariraro song lyrics
oru manam song karaoke
namashivaya vazhga lyrics
new tamil songs lyrics
karaoke for female singers tamil
new tamil christian songs lyrics
anbe anbe tamil lyrics
vijay sethupathi song lyrics
aagasam song soorarai pottru
mgr padal varigal
chinna chinna aasai karaoke download