Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா..ஆஅ...ஆ...ஆ..ஆ.
பெண்: கண்ணிலே தலைவன் முகம் வந்து ஆஅ...ஆஅ..ஆ...ஹா...ஆ...ஆ.. கண்ணிலே தலைவன் முகம் வந்து நெஞ்சில் புகுந்து...கலந்து குலாவுது நெஞ்சில் புகுந்து...கலந்து குலாவுது கண்ணிலே தலைவன் முகம் வந்து நெஞ்சில் புகுந்து...கலந்து குலாவுது
பெண்: கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா
பெண்: தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே தூக்கம் பறக்கின்றதே தொடர்ந்து விரகம் நடக்கின்றதே பெண்மை ஏக்கம் அறிவாயே நேற்று சொன்ன இன்ப கதைகளில் துன்பம் பிறந்தது ஏக்கம் அறிவாயே நேற்று சொன்ன இன்ப கதைகளில் துன்பம் பிறந்தது
பெண்: கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா
பெண்: நீரும் என்னை சுடுதே ஆஅ..ஆ...ஆஅ..ஆ.ஹா..ஆ..ஆ..ஆ.ஆ. ஆஅ..ஆ..ஆ..ஆ..ஆஅ..ஆ.ஆ. நீரும் என்னை சுடுதே விழியில் கண்ணீர் மழை விழுதே...ஏ. நீரும் என்னை சுடுதே விழியில் கண்ணீர் மழை விழுதே
பெண்: உன் கை தொட்டு பிரிந்தடா பாடும் இந்த மங்கை மலர் வனம் என்று மலர்வது தொட்டு பிரிந்தடா பாடும் இந்த மங்கை லர் வனம் என்று மலர்வது
பெண்: கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா கண்ணனை காண்பாயா நிலவே என் மனம் சொல்வாயா ஆஅ...ஆஆ...ஆ...ஆ..ஆ...ஆஅ...

Female: Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya..aaa..aa.aa.aa.
Female: Kannilae thalaivan mugham vandhu Aaa.aaa.aaa..haa.aa.aa. Kannilae thalaivan mugham vandhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Nenjil pugundhu..kalandhu kulavudhu Kannilae thalaivan mugham vandhu Nenjil pugundhu..kalandhu kulavudhu
Female: Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa
Female: Thookam parakkindradhae Thodarnthu vriagam nadakindrathae Thookam parakkindradhae Thodarnthu vriagam nadakindrathae Penmai yekkam arivaayae Naetru sonna inba kadhaigalil Thunbam pirandhadhu Yekkam arivaayae Naetru sonna inba kadhaigalil Thunbam pirandhadhu
Female: Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa
Female: Neerum ennai suduthae Aaa.aa.aaa.aa..haa.aa.aa..aa.aa.. Aaa.aa.aa.aa.aaa.aa.aa. Neerum ennai suduthae Vizhiyil kanneer mazhai vizhuthae Neerum ennai suduthae Vizhiyil kanneer mazhai vizhuthae
Female: Un kai thottu pidithathada Paadum indha mangai malar vanam Endru malarvathu Thottu pidithathada Paadum indha mangai malar vanam Endru malarvathu
Female: Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Kannanai kaanbaaiyaa nilavae En manam solvaaya Aaa.aaa.aa.aa.aa.aaa.
chinna sirusunga manasukkul song lyrics
tamil female karaoke songs with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
alagiya sirukki movie
new tamil songs lyrics
tamil happy birthday song lyrics
nanbiye song lyrics
narumugaye song lyrics
venmathi venmathiye nillu lyrics
master movie lyrics in tamil
ka pae ranasingam lyrics
maruvarthai pesathe song lyrics
master song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
kalvare song lyrics in tamil
dhee cuckoo song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ovvoru pookalume song
rummy koodamela koodavechi lyrics
hanuman chalisa tamil lyrics in english