Added Date: Feb 11, 2022
பெண்: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன...
பெண்: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன... நீயென்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய் நீ தந்த காதல் சொந்தம் வாழட்டும் கண்ணா என்றென்றும்

ஆண்: வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம் பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே.. நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா...
பெண்: காலங்கள் செல்ல செல்ல... ஆயுள் நின்று போகும்... ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும் நீலம் பூத்த கண்கள் ரெண்டும்.. உன்னை வைத்தது கொள்ளட்டும்... நீயும் நானும் மாலை சூடும் காலம் எந்த காலம் இந்த...

ஆண்: நீயென்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய் நீ தந்த காதல் சொந்தம் வாழட்டும் கண்ணே என்றென்றும்
பெண்: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன.. நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன...
பெண்: பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ காதுக்குள் நாளை அந்த மேள சத்தம் கேட்கும் கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா...
ஆண்: தாளத்தை தள்ளி வைத்து ராகம் எங்கு போகும்.. பாசத்தை தள்ளி வைத்து ஜீவன் எங்கு வாழும்... பொன்னில் பாதி பூவில் பாதி பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்... காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே... கட்டி பொன்னே...இந்த..
ஆண்: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன...
பெண்: நீயென்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்... நீ தந்த காதல் சொந்தம் வாழட்டும் கண்ணா என்றென்றும்...
பெண்: கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
ஆண்: நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன...

Female: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna.
Female: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna. Neeyanna maayam seithaai. Neerukkul theeyai vaithaai. Neethantha kaadhalsondham Vaazhattum kanna endrendrum.
Female: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna.
Male: Vaanathil oonjalkatti Aadum andhamegam. Boomikku neerai sinthum. Sondham ennamma.. Neeyanthavaanam indha boomi ingu naane.. Nenjathin thaagam endru theerum sollamma.
Female: Kaalangal sella sella. Aayul nindrupogum. Aanaalum kaadhal ennum Sondham endrum vaazhum Neelampootha kangal rendrum. Unnai vaithu kollattum.. Neeyumnaanum maalaisoodum Kaalam endha kaalam indha.
Female: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna.
Male: Neeyanna maayam seithaai. Neerukkul theeyai vaithaai. Neethantha kaadhalsondham Vaazhattum kannae endrendrum.
Male: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna.
Female: Poovukku thaalikatta pogum Thendral kaatru.. Pogattum neeyumnindru vaazhthu sollipo. Kaathukkul naalaiandha Melachaththam. ketkkum.. Kaaiyodu neeyum konjam maalai kattitha.
Male: Thaalathai thallivaithu Raagam engu pogum. Paasaththai thallivaithu Jeevan engu vaazhum.. Ponnil paathi poovil paathi Pennin vannam naan kanden. Kaadalvedham kannil oodum kannae. Kattipponnae. indha.
Male: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna.
Female: Neeyanna maayam seithaai. Neerukkul theeyai vaithaai. Neethantha kaadhalsondham Vaazhattum kanna endrendrum.
Female: Kallukkullae vantha eeram enna Nenjukullae vantha baaram enna.
only tamil music no lyrics
mahabharatham song lyrics in tamil
malto kithapuleh
asuran song lyrics in tamil
tamil song lyrics 2020
sai baba malai aarti lyrics in tamil pdf
ka pae ranasingam lyrics in tamil
nanbiye nanbiye song
tamil songs lyrics pdf file download
ovvoru pookalume karaoke
kutty pattas full movie in tamil
karnan movie songs lyrics
tamil movie songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
padayappa tamil padal
azhagai nirkum yaar ivargal lyrics
kai veesum kaatrai karaoke download
ore oru vaanam
tamil worship songs lyrics
uyire uyire song lyrics