Added Date: Feb 11, 2022
பெண்: ஆ. லலலா.லா. ஆஅ.. லாலாலாலா. ஆ. ஆ.
பெண்: ஆ. ஆ...ம்...ம். ஆ. ஆ. ம். ம்.
குழு: ஓ. ஓ. ஹோ ஓ. ஓ. ஹோ ஓ..ஹோ. ஓ. ஹோ ஓ. ஓ. ஹோ
பெண்: பொன்னே பூமியடி
பெண்: ஆ...சரி சரி சரி சரி
பெண்: ரெண்டும் தாய்மையடி
பெண்: ஆ..சரி சரி சரி சரி
பெண்: சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண்: தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு: சிறு சிறு மணி வித வித நிற மணி சிறு சிறு மணி வித வித நிற மணி

குழு: பொன்னே பூமியடி
பெண்: ஆ..சரி சரி சரி சரி
குழு: ரெண்டும் தாய்மையடி
குழு: ...........
பெண்: வானைப் பார்த்து பூத்தால் தாண்டி பூமி பொன்னாகும்
குழு: ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ... ஆஅ...ஆ...ஆ..ஆ..ஆ..
பெண்: அன்பைப் பார்த்துச் சேர்ந்தல் தாண்டி செம்மை பூவாகும்
பெண்: பாயும் தண்ணீர் வெள்ளம் ஆனால் மண்ணும் தாங்காது
பெண்: அதிக தண்ணீர் வெள்ளக் காடு
பெண்: அறிவு போனால் மானக் கேடு
குழு: நிஜமடி இது நிஜமடி நிஜமடி நிஜமடி இது நிஜமடி நிஜமடி
பெண்: பொன்னே பூமியடி
குழு: ஆ..சரி சரி சரி சரி
பெண்: ரெண்டும் தாய்மையடி
குழு: {ஆ. ஆ.
பெண்: ஆ. ஆ.ஆ..ஆ..ஆ..} (2)
பெண்: பூவும் பொட்டும் மணியும் இன்றி மண்ணில் அழகில்லை
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: பொங்கும் மங்கல வாழ்க்கை இன்றி பெண்ணில் அழகில்லை
பெண்: பார்க்கும் கண்கள் இல்லை என்றால் வாழ்வில் சுகம் இல்லை
பெண்: எந்த மண்ணில் என்ன பயிரோ
பெண்: எந்த தலையில் என்ன எழுத்தோ
குழு: வருவது வரும் வர விடு வர விடு வருவது வரும் வர விடு வர விடு

Female: Aa. lalalaa. laa. aaaa. Laalaalaalaa. aa. aa.
Female: Aa. aa. mm. mm. Aa. aa. m. mm.
Chorus: O. o. ho o. o. Ho o. o. ho o. o. ho
Female: Ponnae boomiyadi
Female: Aa sari sari sari sari
Female: Rendum thaaimaiyadi
Female: Aa sari sari sari sari
Female: Saadham oottum kaigal paaradiyo
Female: Thaalaattum pachai thottil
Chorus: Siru siru mani Vidha vidha nira mani Siru siru mani vidha vidha nira mani

Chorus: Ponnae boomiyadi
Female: Aa sari sari sari sari
Chorus: Rendum thaaimaiyadi
Chorus: ............
Female: Vaanai paarthu poothaal thaandi Boomi ponnaagum
Chorus: Aaa..aa..aa.aa.aa. Aaa..aa..aa.aa.aa.
Female: Anbai paarthu serndhaal thaandi Semmai poovaagum
Female: Paayum thanneer vellam aanaal Mannum thaangaadhu
Female: Adhiga thanneer vella kaadu
Female: Arivu ponaal maana kaedu
Chorus: Nijamadi idhu nijamadi nijamadi Nijamadi idhu nijamadi nijamadi
Female: Ponnae boomiyadi
Chorus: Aa sari sari sari sari
Female: Rendum thaaimaiyadi
Chorus: {Aa. aa.
Female: Aa. aa.aa.aa.aa..} (2)
Female: Poovum pottum maniyum ondrae Mannil azhagillai
Chorus: Aa. aa. aa. aa.
Female: Pongum mangala vaazhkkai indri Pennil azhagillai
Female: Paarkkum kangal illai endraal Vaazhvil sugam illai
Female: Endha mannil enna payiro
Female: Endha thalaiyil ena ezhutho
Chorus: Varuvadhu varum vara vidu vara vidu Varuvadhu varum vara vidu vara vidu
Female: Ponnae boomiyadi
Female: Aa sari sari sari sari
Female: Rendum thaaimaiyadi
Female: Aa sari sari sari sari
Female: Saadham oottum kaigal paaradiyo
Female: Thaalaattum pachai thottil
Chorus: Siru siru mani vidha vidha nira mani Siru siru mani vidha vidha nira mani
Chorus: Ponnae boomiyadi
Female: Aa sari sari sari sari
Chorus: Rendum thaaimaiyadi
yaar azhaippadhu lyrics
romantic love songs tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
google google song tamil lyrics
kannalaga song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
karnan lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru song lyrics tamil
tamil love feeling songs lyrics
best lyrics in tamil love songs
marudhani lyrics
abdul kalam song in tamil lyrics
na muthukumar lyrics
tamil new songs lyrics in english
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
varalakshmi songs lyrics in tamil