Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
ஆண்: நீ தொலை தூரத்தில் உன்னை நான் தேடினேன் ஏன் கனவாகினாய் எந்தன் வாழ்விலே

ஆண்: என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே எந்தன் நெஞ்சில் வலி கூடுதே
ஆண்: குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே இருந்தும் மனம் தவிக்கின்றதே
ஆண்: { ஒவ்வொரு அசைவிலும் காதலை சொன்னேன் உனக்கது புரியவில்லை புரிந்தும் ஏனோ விலகி சென்றாய் உனக்குள் நான் இல்லையா } (2)
பெண்: என்னை நீ தான் ஏங்க வைத்தாய் அருகில் இல்லை நீ தொலைந்தாய் நீ உன்னை தேட மலர் வாடுதே
ஆண்: { தேடிய மலர்களும் எங்கோ சென்று பூத்ததே பேசிய வார்த்தைகள் கனவாய் போனது } (2)
ஆண்: உன் நினைவால் என்னை வதைத்தேன் நினைவே உயிரை தின்றது உடல் மட்டும் தான் கிடக்கின்றேன் உயிரே நீ இல்லை

ஆண்: நீ தொலை தூரத்தில்
குழு: தூரத்தில்
ஆண்: உன்னை நான் தேடினேன்
குழு: தேடினேன்
ஆண்: ஏன் கனவாகினாய்
குழு: கனவாகினாய்
ஆண்: எந்தன் வாழ்விலே
குழு: வாழ்விலே
குழு: .............

Music by: Thameem Ansari
Male: Nee tholai thoorathil Unai naan thedinen Yen kanavaaginaai Enthan vazhvilae

Male: En kangal ellaam Neer vazhigindradhae Endhan nenjil Vali koodudhae
Male: Kurinji poovae Nee enakkillaiyae Irundhum manam Thavikindrathae
Male: {Ovvoru asaivilum Kaadhalai sonnen Unakadhu puriyavillai Purindhum yeno vilagi sendraai Unakkul naan illaiyaa} (2)
Female: Ennai nee thaan Yenga vaithaai Arugil illai nee Tholaindhaai nee Unnai theda malar vaaduthae
Male: {Thediya malargalum Engo sendru poothathae Pesiya vaarthaigal Kanavaai ponathu} (2)
Male: Un ninaivaal enai vathaithen Ninaivae uyirai thindrathu Udal mattum thaan kidakindren Uyirae nee illai
Male: En kangal ellaam Neer vazhigindradhae Endhan nenjil Vali koodudhae
Male: Kurinji poovae Nee enakkillaiyae Irundhum manam Thavikindrathae
Male: Nee tholai thoorathil
Chorus: Thoorathil
Male: Unai naan thedinen
Chorus: Thedinen
Male: Yen kanavaaginaai
Chorus: Kanavaaginaai
Male: Enthan vazhvilae
Chorus: Vazhvilae
Chorus: ..............
ithuvum kadanthu pogum song lyrics
karnan thattan thattan song lyrics
tamil songs lyrics download free
lyrics of google google song from thuppakki
nila athu vanathu mela karaoke with lyrics
maara movie song lyrics
yaar alaipathu song lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil karaoke with malayalam lyrics
sarpatta parambarai songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
karaoke songs with lyrics tamil free download
sirikkadhey song lyrics
amarkalam padal
online tamil karaoke songs with lyrics
karaoke for female singers tamil
tamil love song lyrics
tamil gana lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil movie karaoke songs with lyrics