Added Date: Feb 11, 2022
ஆண்: எல ஏலோ ஏலேலையேலோ
குழு: தந்ததின
ஆண்: போகுதம்மோ ஒரு வாடாமல்லி
குழு: தந்ததின
ஆண்: ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி
குழு: தந்ததின
ஆண்: தூசுதட்டி குடி புகுந்ததம்மோ
குழு: தந்ததின
ஆண்: மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி
குழு: தந்ததின
ஆண்: மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: எவர பத்தி நெனைக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: ஹ்ம் ம்ம் ம்ம்...
ஆண்: லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா
ஆண்: வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி
குழு: தந்ததின
ஆண்: வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ
குழு: தந்ததின
ஆண்: காத்துல தான் ஒரு செய்தி வந்து
குழு: தந்ததின
ஆண்: நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ
குழு: தந்ததின
ஆண்: காட்டுமல்லி அந்த கதைய சொல்லி
குழு: தந்ததின
ஆண்: பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: குத்தால சீமைக்கு முத்தாட போவுது தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது
ஆண்: பேரழகன் உன் பேர சொல்லி
குழு: தந்ததின
ஆண்: போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி
குழு: தந்ததின
ஆண்: ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி
குழு: தந்ததின
ஆண்: ஆறுதலா வந்து சேருதம்மோ
குழு: தந்ததின
ஆண்: காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ
குழு: தந்ததின
ஆண்: சித்திர வெய்யிலு சில்லுனு காயுது நெத்திலி மீனுக்கு நித்திர போவுது கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது
ஆண்: கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்குதம்மோ சவரக்கத்தி மின்னுக்குதம்மோ சூரியனும் சிரிக்குதம்மோ
ஆண்: எல ஏலோ ஏலேலையேலோ எல ஏலோ ஏலேலையேலோ
ஆண்: எல ஏலோ ஏலேலையேலோ
குழு: தந்ததின
ஆண்: போகுதம்மோ ஒரு வாடாமல்லி
குழு: தந்ததின
ஆண்: ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி
குழு: தந்ததின
ஆண்: தூசுதட்டி குடி புகுந்ததம்மோ
குழு: தந்ததின
ஆண்: மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி
குழு: தந்ததின
ஆண்: மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: எவர பத்தி நெனைக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: ஹ்ம் ம்ம் ம்ம்...
ஆண்: லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா
ஆண்: வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி
குழு: தந்ததின
ஆண்: வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ
குழு: தந்ததின
ஆண்: காத்துல தான் ஒரு செய்தி வந்து
குழு: தந்ததின
ஆண்: நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ
குழு: தந்ததின
ஆண்: காட்டுமல்லி அந்த கதைய சொல்லி
குழு: தந்ததின
ஆண்: பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ
குழு: தந்ததின
ஆண்: குத்தால சீமைக்கு முத்தாட போவுது தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது
ஆண்: பேரழகன் உன் பேர சொல்லி
குழு: தந்ததின
ஆண்: போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி
குழு: தந்ததின
ஆண்: ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி
குழு: தந்ததின
ஆண்: ஆறுதலா வந்து சேருதம்மோ
குழு: தந்ததின
ஆண்: காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ
குழு: தந்ததின
ஆண்: சித்திர வெய்யிலு சில்லுனு காயுது நெத்திலி மீனுக்கு நித்திர போவுது கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது
ஆண்: கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்குதம்மோ சவரக்கத்தி மின்னுக்குதம்மோ சூரியனும் சிரிக்குதம்மோ
ஆண்: எல ஏலோ ஏலேலையேலோ எல ஏலோ ஏலேலையேலோ
Male: Yela yelo yelalaiyelo Yela yelo yelalaiyelo
Male: Perazhagan un pera solli
Chorus: Thanthathina
Male: Poguthammo oru vaadamalli
Chorus: Thanthathina
Male: Olathatti oru oonjala katti
Chorus: Thanthathina
Male: Thoosuthatti kudi pugunthathammo
Chorus: Thanthathina
Male: Melam kotti oru vethala potti
Chorus: Thanthathina
Male: Megathukkae thanthi adikkuthummo
Chorus: Thanthathina
Male: Savarakkathi minnukuthummo
Chorus: Thanthathina
Male: Evara patthi nenaikuthummo
Chorus: Thanthathina
Male: Hmm mm mm...
Male: Laa lalala lallala lallala la Laa lalala lallala lallala la Laa lalala lallala lallala la Laa lalala lallala lallala la
Male: Vaasamalli oru vaartha solli
Chorus: Thanthathina
Male: Vagudeduthu mella vaaruthummo
Chorus: Thanthathina
Male: Kaathula thaan oru seidhi vandhu
Chorus: Thanthathina
Male: Naethayellam alli mudinjathammo
Chorus: Thanthathina
Male: Kaattumalli andha kadhaiya solli
Chorus: Thanthathina
Male: Paattu onnu inga padikuthummo
Chorus: Thanthathina
Male: Kuthaala seemaikku muthaada povuthu Thakkana boomikku thanneerum paayudhu Kuthaazha poovukku kacheri kooduthu Mathaala tholukku manjalum seruthu
Male: Perazhagan un pera solli
Chorus: Thanthathina
Male: Poguthammo oru ponnaanganni
Chorus: Thanthathina
Male: Aalangatti oru paalam katti
Chorus: Thanthathina
Male: Aarudhalaa vadhu seruthammo
Chorus: Thanthathina
Male: Kaayamellam ippa aaruthammo
Chorus: Thanthathina
Male: Chithira veyilu sillunnu kaayudhu Nethili meenukku nithira povudhu Kathiri valanju kammalum aavudhu Koppara vaanamum pothunnu thoovudhu
Male: Kooraiyilla kottaikulla Sooriyanum sirikkuthummo Savarakkathi minnukuthummo Sooriyanum sirikkuthummo
Male: Yela yelo yelalaiyelo Yela yelo yelalaiyelo
ithuvum kadanthu pogum song download
google google panni parthen song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
master song lyrics in tamil free download
maara movie lyrics in tamil
ovvoru pookalume song karaoke
unna nenachu nenachu karaoke download
master song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
happy birthday lyrics in tamil
oru manam whatsapp status download
soorarai pottru songs singers
kodiyile malligai poo karaoke with lyrics
master vaathi raid
unnai ondru ketpen karaoke
tamil song lyrics 2020
mgr padal varigal
nila athu vanathu mela karaoke with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
alaipayuthey songs lyrics