Ela Mandela Song Lyrics

Mandela cover
Movie: Mandela (2021)
Music: Bharath Sankar
Lyricists: Arivu
Singers: Anthony Daasan, Arivu and Musa Mashiane

Added Date: Feb 11, 2022

குழு: பம் பம் பம் பம்...

ஆண்: ஏலா.. மண்டேலா ஏலா.. ஏலா.. மண்டேலா ஏலா..

ஆண்: அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு அம்பானி வந்தாச்சு லே. வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு டிமாண்டு உண்டாச்சு லே.

ஆண்: கட்டிங்கு ஷேவிங்கு கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சு லே கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு உக்காற வெச்சாசு லே.. ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு வோட் ஐடி தந்தாச்சு லே.

ஆண்: வாங்க மிஸ்டர் மண்டேலா மொட்ட போட வந்தேளா ஊருக்குள்ள ஒருத்தனும் அகப்படல வெள்ளை முடிக்காரன் புல்லுக்கட்டு தாடிக்காரன் ஒறவுன்னு சொல்லிகிட ஒருத்தன் இல்லை இழிச்சவாயன நேத்து நேத்து குளிச்ச ஒடனே சோக்கு சோக்கு பொழப்பு வாங்குது காத்து காத்து கெடைச்ச பேரு இப்ப மண்டேலா மண்டேலா

ஆண்: சவரம் பண்ண கூலிய ஒரு சவரம் தங்கம் போடுயா

குழு: பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா பப்ப பப்ப பப்பா

ஆண்: விவரம் கொஞ்சம் கூறுயா இவன் பவர வந்து பாருயா உன் கார்ட கொஞ்சம் காமியா நீ வோட்டு போடுற சாமியா

குழு: ஏ. தலை வந்தாச்சு லே செலை செஞ்சாச்சு லே கொடி நட்டாச்சு லே வெடி பட்டாசு பட்டாசு ஆரத்தி எடுங்க டா ராசாவ பாராட்டி பாடுங்கடா இந்த நாட்டோட மானத்த காப்பாத்த வந்தாரு டா

ஆண்: க்வார்ட்டர தாடா யோக்கியன் யாருடா கூட்டம் தானா சேரும் பாருடா சும்மா தந்தா வாங்கி போடுடா நீ வாங்கும் பணமே உங்கப்பன் காசு டா

ஆண்: அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு அம்பானி வந்தாச்சு லே. வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு டிமாண்டு உண்டாச்சு லே. கட்டிங்கு ஷேவிங்கு கட்டாந்தரை இப்போ சிட்டிங்கு ஸ்டைலாச்சு லே கப்பீசு மீனுக்கு லெக் பீச காமிச்சு உக்காற வெச்சாசு லே.. ஆட்டாத வாளுக்கு அவுட்டான பாலுக்கு வோட் ஐடி தந்தாச்சு லே.

Chorus: Bum bum bum bum...

Male: Ela.. Mandela ela. Ela. Mandela ela.

Male: Annadang kaachikku Ponnaada thookkittu Ambani vandhachu le. Vambana pottikku unnoda vote-ukku Demand-u undaachu le.

Male: Cutting-u shaving-u Kattaandharai ippo sitting-eh style-aachu le Kappeesu meenukku leg piece-ah kaamichu Ukkara vechachu le. Aattatha vaalukku out-aana ball-ukku Vote ID thandhachu le.

Male: Ela.. Mandela ela. Ela. Mandela ela.

Male: Ela.. Mandela ela. Ela. Mandela ela.

Male: Vaanga Mr Mandela Motta poda vandhela Oorukkulla oruthanum agapadala Vellai mudikkaran Pullukattu thaadikaaran Oravunnu sollikida oruthan illai Ilichavaayana nethu nethu Kulicha odanae soakku soakku Pozhappu vanguthu kaathu kaathu Kedaicha peru ippa mandela mandela

Male: Savaram panna coolie-ah Oru savaram thangam poduya

Chorus: Pappa bappa bappa Pappa bappa bappa Pappa bappa bappa Pappa bappa bappa

Male: Vivaram konjam kooruya Ivan power-ah vandhu paaruya Un card-ah konjam kaamiya Nee vote-u podura saamy-ah

All: Eh.. thalai vandachu le Selai senjachu le Kodi nattachu le Vedi pattasu pattasu Aaraathi edunga da Raasava paaratti paadungada Indha naattoda manamtha Kaapatha vandhaaru da

Chorus: Pappa bappa bappa Pappa bappa bappa Pappa bappa bappa Pappa bappa bappa

Chorus: Pappa bappa bappa Pappa bappa bappa Pappa bappa bappa Pappa bappa bappa

Male: Quarter-ah thaada Yokkiyan yaaruda Koottam thaana serum paaruda Summa thandha vangi poduda Nee vaangum panamae Ungappan kaasu da

Male: Annadang kaachikku Ponnaada thookkittu Ambani vandhachu le. Vambana pottikku unnoda vote-ukku Demand-u undaachu le. Cutting-u shaving-u Kattaandharai ippo Sitting-eh style-aachu le Kappeesu meenukku Leg piece-ah kaamichu Ukkara vechachu le. Aattatha vaalukku out-aana ball-ukku Vote ID thandhachu le.

Male: Ela.. Mandela ela. Ela. Mandela ela.

Male: Ela.. Mandela ela. Ela. Mandela ela.

Male: Ela.. Mandela ela. Ela. Mandela ela.

Other Songs From Mandela (2021)

Mic Testing Song Lyrics
Movie: Mandela
Lyricist: Arivu
Music Director: Bharath Sankar
Yela Yelo Song Lyrics
Movie: Mandela
Lyricist: Arivu
Music Director: Bharath Sankar
Oru Needhi Song Lyrics
Movie: Mandela
Lyricist: Yugabharathi
Music Director: Bharath Sankar

Similiar Songs

A For Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arivu
Music Director: D. Imman
Ratatapata Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Arivu
Music Director: C. Sathya
Title Track Song Lyrics
Movie: College Kumar
Lyricist: Arivu
Music Director: Nakul Abhyankar
Payanangal Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Nixy
Music Director: Bharath Sankar
Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil songs without lyrics

  • 7m arivu song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • gaana song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • vijay sethupathi song lyrics

  • oru manam whatsapp status download

  • romantic love songs tamil lyrics

  • tholgal

  • tamil song lyrics 2020

  • eeswaran song

  • master tamil padal

  • yaanji song lyrics

  • tamil lyrics song download

  • marudhani lyrics

  • sundari kannal karaoke

  • tamilpaa

  • poove sempoove karaoke

  • irava pagala karaoke