Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
குழு: .......
ஆண்: .......
ஆண்: கல்லூரி மண்ணே சென்று வருகிறோம் குடை விரித்த மரமே சென்று வருகிறோம்
குழு: ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ்
ஆண்: உனக்கும் எனக்கும் இரண்டாம் கருவறை இந்த கல்லூரி
குழு: ..........
ஆண்: சிறகை விரித்து பறக்கும் போது பறவை கூட்டை மறக்காது இங்கே வாழ்ந்த நாட்கள் எல்லாம் என்றும் என்றும் மறக்காது
ஆண்: பழகிய நண்பர்களே எங்கு சந்திப்போம் மூச்சுக்குள் இந்த மண்ணை சுமந்து செல்கிறோம்
குழு: ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ்
பெண்: வாவ் வாவ் வாவ்
குழு: ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ்
பெண்: வாவ் வாவ் வாவ் வாவ்
குழு: ..........
ஆண்: பேரை செதுக்கி வைத்த பெஞ்சை மறக்க முடியுமா
ஆண்: கும்பலாய் அமர்ந்த காம்பவுண்ட் சுவரை மறக்க முடியுமா
குழு: பேரை செதுக்கி வைத்த பெஞ்சை மறக்க முடியுமா கும்பலாய் அமர்ந்த காம்பவுண்ட் சுவரை மறக்க முடியுமா
குழு: கணக்கு மேடத்தை கோழி என்றதை மறக்க முடியுமா குண்டு காயத்ரி கடிதம் கொடுத்ததை மறக்க முடியுமா
குழு: கேன்டீன் வடையால் மண்டை உடைந்ததும் காய்ச்சல் என்றதும் காபி குடிச்சதும் மறக்க முடியுமா மறக்க முடியுமா
குழு: ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ் ஓ ஹு ஹோ வாவ்
ஆண்: கானா பாடி சுற்றிய இடங்கள் மறக்க முடியுமா
ஆண்: ஹாஸ்டல் அறையில் ஒட்டிய படங்கள் மறக்க முடியுமா
குழு: கானா பாடி சுற்றிய இடங்கள் மறக்க முடியுமா ஹோ ஹோ ஹாஸ்டல் அறையில் ஒட்டிய படங்கள் மறக்க முடியுமா
குழு: செகண்ட் ஷோ பார்த்து மாட்டி கொண்டதை மறக்க முடியுமா சேர்ந்து ஆடிய சீட்டு ஆட்டங்கள் மறக்க முடியுமா
குழு: காதல் அறையில் சிறகு விரித்ததும் டி.எஸ். கமலா பாய்சன் குடித்ததும் மறக்க முடியுமா மறக்க முடியுமா

Chorus: Hua hua hua hua huaaa Oh hu ho. Hua hua hua hua huaaa Oh oh oh
Male: Thana na thaa naa Thana naa tha na tha na.naa Thana na thaa naa Thana naa tha na tha na.naa
Male: Kalloori mannae Sendru varugirom Kudai viriththa maramae Sendru varugirom
Chorus: Oh hu ho.wowu Oh hu ho.woowww. Oh hu ho.wowu Oh hu ho.woowww.
Male: Unakkum enakkum
Irandaam karuvarai
Intha kalloori
Chorus: Tha na naa thaa na..
Thana naa tha na tha na naa
Male: Siriagai viriththu Parakkum pothu Paravai koottai marakkaathu Ingae vaazhntha naatkal ellaam Endrum endrum marakkaathu
Male: Pazhagiya nanbargalae Engu santhippom Moochchukkul intha mannai Sumanthu selgirom
Chorus: Oh hu ho.wowu
Oh hu ho.woowww.
Female: Wow wow wowwww.
Chorus: Oh hu ho.wowu
Oh hu ho.woowww.
Female: Wow wow wow wooww.
Chorus: Hua hua hua hua huaaa Oh hu ho. Hua hua hua hua huaaa Oh oh oh
Male: Perai sethukki vaiththa benchai
Marakka mudiyuma
Male: Gumbalaai amarntha compound suvarai
Marakka mudiyuma
Chorus: Perai sethukki vaiththa benchai Marakka mudiyuma ho.. Gumbalaai amarntha compound suvarai Marakka mudiyuma
Chorus: Kanakku medathai kozhi endrathai Marakka mudiyuma Gundu gayathri kaditham koduththathai Marakka mudiyuma
Chorus: Canteen vadaiyal Mandai udainthathum Kaaichchal endrathum Cofee kudichchathum Marakka mudiyuma Marakka mudiyuma
Chorus: Oh hu ho.wowu Oh hu ho.woowww. Oh hu ho.wowu Oh hu ho.woowww.
Male: Gaana paadi suttriya idangal
Marakka mudiyuma
Male: Hostel araiyil ottiya padangal
Marakka mudiyuma
Chorus: Gaana paadi suttriya idangal Marakka mudiyuma ho ho.. Hostel araiyil ottiya padangal Marakka mudiyuma
Chorus: Second show paarththu Maatikondathai Marakka mudiyuma Sernthu aadiya seettu aatangal Marakka mudiyuma
Chorus: Kaadhal araiyil Siragu viriththathum T s kamala poison kudiththathum Marakka mudiyuma Marakka mudiyuma
Chorus: Oh hu ho.wowu Oh hu ho.woowww. Oh hu ho.wowu Oh hu ho.woowww.
thullatha manamum thullum vijay padal
thabangale song lyrics
ore oru vaanam
kutty story in tamil lyrics
malaigal vilagi ponalum karaoke
movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
vathikuchi pathikadhuda
karaoke tamil songs with english lyrics
whatsapp status lyrics tamil
soorarai pottru kaattu payale lyrics
karaoke with lyrics tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
jimikki kammal lyrics tamil
karaoke with lyrics in tamil
na muthukumar lyrics
soorarai pottru song lyrics
master vaathi raid
mg ramachandran tamil padal
soorarai pottru dialogue lyrics