Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
குழு: பனி விழும் காலம் பூவுக்கு பரவசம் இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம் வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம் நீ நிழல் தந்ததால் என் முகம் பரவசம் புதிதாய்
குழு: உனது எனது என்ற பேதம் அழிந்ததே எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய் புதிதாய்
ஆண்: புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே அழகாய் பல பூக்கள் பூக்கிறதே
ஆண்: இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்
ஆண்: புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே
ஆண்: .........
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: இரண்டு மனங்கள் இணையுது அழகாய் என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்
ஆண்: உனது எனது என்பது பொதுவாய் உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்
பெண்: இந்த நெருக்கம் ஒன்று போதும் வேறென்ன வாழ்வில் வேண்டும் இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம் நகராமல் உறைய வேண்டும்
குழு: இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்

குழு: ...........
ஆண்: இணைந்து நடக்கும் பாதைகள் நீளும் இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்
ஆண்: இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும் உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்
பெண்: உந்தன் நிழலில் அருகில் இருந்தால் இந்த ஜென்மம் மோட்சம் ஆகும் உந்தன் விழியின் வழியில் இருந்தால் எந்தன் உடலில் உயிரும் வாழும்

ஆண்: புதிதாய் ஒரு சுவாசம் கிடைக்கிறதே
பெண்: அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே
ஆண்: மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே
பெண்: மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே
ஆண் &
பெண்: இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்

Chorus: Pani vizhum kaalam Poovukku paravasam Ilaiyudhir kaalam Thulirukku paravasam Vaan mazhai vandhathaal Boomikku paravasam Nee nizhal thandhathaal En mugam paravasam Pudhithaaai
Chorus: Unadhu enadhu endra Baedham azhinthathae Enakkul neeyum vandhu Yaathumaagiraai Pudhithaai
Male: Pudhithaai.. Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae Manadhil oru velicham varugirathae Azhaghaai pala pookkal pookirathae
Male: Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom
Male: Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
Male: Na nana nana naa
Female: Ahaaa..aaaa...aaa.aaa.
Male: Irandu manangal Inaiyudhu azhagaai Enna nadakudhu Ellam nijamaai
Male: Unadhu enadhu Enbadhu podhuvaai Ulagam muzhuvathum Namakindru uravaai
Female: Indha nerukkam Ondru podhum Verenna vaazhvil vendum Indha nimidam nenjin oram Nagaraamal uraya vendum
Chorus: Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom
Male: Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
Chorus: ........
Male: Inaindhu nadakkum Paathaigal neelum Irudhi varaikkum Poi vara thondrum
Male: Irandu idhayangal Enakkul thudikkum Urangum bodhum Un kural olikkum
Female: Unthan nizhalil Arugil irundhaal Indha jenmam motcham aagum Undhan vizhiyin Vazhiyil irundhaal Endhan udalil uyirum vaazhum
Male: Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom
Male: Pudhithaai
Oru swasam kidaikirathae
Female: Adhanaal oru nesam pirakirathae
Male: Medhuvaai oru velicham varugirathae
Female: Manadhil oru maatram nigazhkirathae
Male &
Female:
Idhu edhuvarai edhuvarai
Aayulin andhi varai
Iruvarum oruvaraai irundhiduvom
Male: Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
ennai thalattum sangeetham karaoke with lyrics
chellamma song lyrics
lyrics of soorarai pottru
amarkalam padal
tamil bhajans lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
rummy koodamela koodavechi lyrics
gaana songs tamil lyrics
nice lyrics in tamil
ilaya nila karaoke download
chinna chinna aasai karaoke mp3 download
youtube tamil karaoke songs with lyrics
bigil unakaga
enge enathu kavithai karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english
tamil song lyrics 2020
tamilpaa master
3 movie song lyrics in tamil
karaoke with lyrics in tamil
anirudh ravichander jai sulthan