Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: பனி விழும் காலம் பூவுக்கு பரவசம் இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம் வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம் நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம் புதிதாய்
ஆண்: உனது எனது என்ற பேதம் அழிந்ததே எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய் புதிதாய்
ஆண்: புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே அழகாய் பல பூக்கள் பூக்கிறதே
ஆண்: இது இதுவரை இதுவரை ஆயுளில் இறுதி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்
ஆண்: புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே
குழு: ............
ஆண்: இரண்டு மனங்கள் இணையுது அழகாய் என்ன நடக்குது எல்லாம் நிஜமாய் உனது எனது என்பது பொதுவாய் உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்
பெண்: இந்த நெருக்கம் ஒன்று போதும் வேர் என்ன வாழ்வில் வேண்டும் இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம் நகராமல் உறைய வேண்டும்

ஆண்: இணைந்து நடக்கும் பாதைகள் நீளும் இறுதி வரைக்கும் போய் வர தோன்றும் இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும் உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்
பெண்: உந்தன் நிழலில் அருகில் இருந்தால் இந்த ஜென்மம் மோட்சம் ஆகும் உந்தன் விழியின் வழியில் இருந்தால் எந்தன் உடலில் உயிரும் வாழும்

ஆண்: புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே
பெண்: அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே
ஆண்: மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே
பெண்: மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே
பெண் &

Male: Pani vizhum kaalam Poovukku paravasam Ilaiyudhir kaalam Thulirukku paravasam Vaan mazhai vandhathaal Boomikku paravasam Nee nizhal kandathaal En mugam paravasam Pudhithaaai.
Male: Unadhu enadhu endra Baedham azhinthathae Enakkul neeyum vandhu Yaathumaagiraai Pudhithaai..
Male: Pudhithaai.. Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae Manadhil oru velicham varugirathae Azhaghaai pala pookkal pookirathae
Male: Idhu edhuvarai edhuvarai Aayulil irudhi varai Iruvarum oruvaraai Irundhiduvom
Male: Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
Chorus: ............
Male: Irandu manangal Inaiyudhu azhagaai Enna nadakudhu Ellam nijamaai Unadhu enadhu Enbadhu podhuvaai Ulagam muzhuvathum Namakindru uravaai
Female: Indha nerukkam Ondru podhum Verenna vaazhvil vendum Indha nimidam nenjin oram Nagaraamal uraiya vendum
Male: Idhu edhuvarai edhuvarai Aayulil irudhi varai Iruvarum oruvaraai Irundhiduvom
Male: Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
Male: Inaindhu nadakkum Paathaigal neelum Irudhi varaikkum Poi vara thondrum Irandu idhayangal Enakkul thudikkum Urangum bodhum Un kural olikkum
Female: Unthan nizhalil Arugil irundhaal Indha jenmam motcham aagum Undhan vizhiyin Vazhiyil irundhaal Endhan udalil uyirum vaazhum
Male: Idhu edhuvarai edhuvarai Aayulil irudhi varai Iruvarum oruvaraai Irundhiduvom
Male: Pudhithaai
Oru maatram varugirathae
Female: Athanaal oru nesam pirakirathae
Male: Medhuvaai oru velicham varugirathae
Female: Manadhil oru maatram nigazhkirathae
Female &
Male: Idhu edhuvarai edhuvarai
Aayulil irudhi varai
Iruvarum oruvaraai
Irundhiduvom
Male: Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
kadhal album song lyrics in tamil
nice lyrics in tamil
teddy marandhaye
tamil lyrics video download
kannalane song lyrics in tamil
christian songs tamil lyrics free download
kadhal mattum purivathillai song lyrics
tamil lyrics song download
murugan songs lyrics
asuran song lyrics in tamil download mp3
thenpandi seemayile karaoke
ka pae ranasingam lyrics in tamil
best lyrics in tamil
rasathi unna song lyrics
tamil songs with lyrics free download
chinna sirusunga manasukkul song lyrics
unnai ondru ketpen karaoke
lyrics song status tamil
tamil devotional songs lyrics pdf
vaathi raid lyrics