Added Date: Feb 11, 2022
ஆண்: இதயம் உடைந்தாலும் உன்னை தேடி ஓடுதே இமை தாண்டிய நீர் உந்தன் பாதம் தேடுதே
ஆண்: விழி மீது முல்லை வைக்க கண்கள் தூங்குமா இடி வீசி போனதென்ன நீயும் மேகமா
ஆண்: கருவிழியே பாரு ஒரு வாட்டி கனிமொழியே வா கைகள் நீட்டி மனம் வீச பேசு மன வாட்டி நகராமல் கேட்பேன் தலையாட்டி

ஆண்: நேரங்களை குறையா நான் சொல்வது உன்னை தந்தது என் கையில் அதுவே...அதுவே தூரங்களும் உடைய என் செய்வது என் செய்வது நீ இல்லா வெண் பகலும் இரவே..ஹும்ம் ம்ம் ம்ம்
ஆண்: நான் என்பது உன்னை இன்றி ஒன்றும் இல்லையே நாளை என ஒன்று எந்தன் வாழ்வில் இல்லையே

ஆண்: கருவிழியே..ஏ...ஏ... கனிமொழியே..ஏ...

Male: Idhayam udainthaalum Unnai thaedi oduthae Imai thaandiya neer undhan Paadham thaeduthae
Male: Vizhi meedhu mullai vaikka Kangal thoongumaa Idi veesi ponadhenna Neeyum megamaa
Male: Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati

Male: Nerangalai kuraiyaa naan solvadhu Unai thanthadhu en kaiyil Adhuvae ...adhuvae Dhoorangalum udaiya en seivadhu En seivadhu Nee illa venpagalum iravae..humm mm mm
Male: Naan enbadhu unnai indri Ondrum illaiyae Naalai ena ondru endhan Vaazhvil illaiyae
Male: Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati
Male: Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati
Male: Karuvizhiyae.ae...ae.. Kanimozhiyae.ae..ae..ae..
Male: Karuvizhiyae paaru oru vaati Kanimozhiyae vaa kaigal neeti Manam veesa pesu manavaati Nagaramal kaetpen thalaiyaati
google google song tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil hymns lyrics
christian padal padal
kadhal mattum purivathillai song lyrics
movie songs lyrics in tamil
tamil melody lyrics
ganapathi homam lyrics in tamil pdf
padayappa tamil padal
vaalibangal odum whatsapp status
veeram song lyrics
maruvarthai pesathe song lyrics
megam karukuthu lyrics
konjum mainakkale karaoke
90s tamil songs lyrics
master song lyrics in tamil free download
kadhali song lyrics
old tamil songs lyrics
malargale malargale song
snegithiye songs lyrics