Added Date: Feb 11, 2022
பெண்: ஒரே ராகம். ஒரே தாளம்.
பெண்: ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா
பெண்: கண்கள் சிலை போல அசையாமல் பார்க்கும் பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும் ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: கண்கள் சிலை போல அசையாமல் பார்க்கும் பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும் இன்று மலர் சொல்வதும் வாழை மரம் சொல்வதும் எந்தன் மனம் சொல்வதும் ஒரே பேரல்லவோ இன்று மலர் சொல்வதும் வாழை மரம் சொல்வதும் எந்தன் மனம் சொல்வதும் ஒரே பேரல்லவோ
பெண்: ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா
பெண்: அன்று குணத்தோடு மணம் கொண்டு நின்றேன் இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன் ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: அன்று குணத்தோடு மணம் கொண்டு நின்றேன் இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன் பார்வை வயலானதே ஆசை மழையானதே காதல் பயிரானதே என்றும் நிலையானதே பார்வை வயலானதே ஆசை மழையானதே காதல் பயிரானதே என்றும் நிலையானதே

Female: Orae raagam. orae thaalam.
Female: Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa
Female: Kangal silai pola Asaiyaamal paarkkum Penmai thavaraamal oru vaarthai koorum Aa. aa. aa. aa. aa.
Female: Kangal silai pola Asaiyaamal paarkkum Penmai thavaraamal oru vaarthai koorum Indru malar solvadhum Vaazhai maram solvadhum Endhan manam solvadhum Orae peyarallavo Indru malar solvadhum Vaazhai maram solvadhum Endhan manam solvadhum Orae peyarallavo
Female: Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa
Female: Andru gunathodu Manam kondu nindraen Indru kulathodu manam pesa kandaen Aa.aa. aa. aa. aa.
Female: Andru gunathodu Manam kondu nindraen Indru kulathodu manam pesa kandaen Paarvai vayalaanadhae Aasai mazhaiyaanadhae Kaadhal payiraanadhae Endrum nilaiyaanadhae Paarvai vayalaanadhae Aasai mazhaiyaanadhae Kaadhal payiraanadhae Endrum nilaiyaanadhae
Female: Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa
thenpandi seemayile karaoke
cuckoo cuckoo tamil song lyrics
lyrics of new songs tamil
kangal neeye song lyrics free download in tamil
baahubali tamil paadal
malargale song lyrics
thalapathy song lyrics in tamil
tamil karaoke for female singers
rakita rakita song lyrics
tamil love song lyrics for whatsapp status download
vijay sethupathi song lyrics
tamil karaoke songs with lyrics
natpu lyrics
en iniya pon nilave lyrics
porale ponnuthayi karaoke
putham pudhu kaalai movie songs lyrics
karaoke songs with lyrics in tamil
inna mylu song lyrics
karaoke with lyrics tamil
tamil lyrics video