Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
இருவர்: முத்து முத்து பச்சரிசி கொட்டிடும் பொங்களின்று முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
குழு: ஆஹா ஹா முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும் இருவர்: காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட தங்க மக்கள் கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
குழு: கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை விட வேண்டும்
குழு: முத்து முத்து பச்சரிசி கொட்டிடும் பொங்களின்று பொங்கலோ பொங்கலோ பொங்கலோ ஹோய்
பெண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண்: வட்டி மேல வட்டியினை வாங்க மாட்டேன் ஏழை வாசல் பக்கம் காசுக்கென்று ஓடமாட்டேன்
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண்: கொட்டி வைத்த பனங்கல்லை காக்க மாட்டேன் குடும்பங்களை கெடுத்து வாழமாட்டேன் குடும்பங்களை கெடுத்து வாழமாட்டேன்
குழு: காடு வெட்டி ஹோ ஹோ ஓ ஹோ ஓ காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட தங்க மக்கள் கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும் கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை விட வேண்டும்
பெண்: சீட்டாட்டம் போட இனி போகமாட்டேன் திருட்டு தொழில் புரிந்து வாழமாட்டேன்
ஆண்: ஆஅ..ஆஅ...ஆ...ஹா..ஆ..ஆ..ஆ.. சீட்டாட்டம் போட இனி போகமாட்டேன் திருட்டு தொழில் புரிந்து வாழமாட்டேன் குதிரையில் பணம் கட்ட ஓடமாட்டேன் கூண்டிலே பொய் சாட்சி சொல்ல மாட்டேன் கூண்டிலே பொய் சாட்சி சொல்ல மாட்டேன்

பெண்: கொண்டாட்டம் போட்டு கிட்டு குடித்துவிட்டேன் பெண்டாட்டி பிள்ளைகளை அடித்துவிட்டேன் கொண்டாட்டம் போட்டு கிட்டு குடித்துவிட்டேன் பெண்டாட்டி பிள்ளைகளை அடித்துவிட்டேன் சாக்கடையில் நானாக விழுந்துவிட்டேன் தவளைகளை பிடித்து விழுங்கி விட்டேன்
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண்: இனி சாராய கடை பக்கம் போகமாட்டேன் தாயாரையும் எதிர்த்து பேசமாட்டேன் சொல்லாத வாரத்தைகளை சொல்லமாட்டேன் என்னை கொன்றாலும் குடி வகை தொடமாட்டேன் என்னை கொன்றாலும் குடி வகை தொடமாட்டேன்

Chorus: ..........
Male: Hoo oo oo hoo oo hoo oo ooo
Female: Hoo oo oo hoo oo hoo oo ooo
Both: Muthu muthu pacharisi
Kottiidum pongalindru
Mullai malar pol pongi vara vendum
Chorus: Aahaa mullai malar pol pongi vara vendum
Both: Kaadu vetti paadu pattu naadu kanda
Thanga makkal
Kallamindri sabathangal pera vendum
Chorus: Kettu kondiruntha gunam ondrai
Vida vendum
Chorus: Muthu muthu pacharisi Kottiidum pongalindru Pongalooo pongalo pongaloo ooi
Female: Hoo oo oo hoo oo hoo oo ooo
Female: Vatti mela vattiyinai vaanga matten
Ezhai vaasal pakkam kaasukendru oda matten
Chorus: Hoo oo oo hoo oo hoo oo ooo
Female: Kotti vaitha panangalai kaakka maatten
Kudumbangalai keduthu vaazha maatten
Kudumbangalai keduthu vaazha maatten
Chorus: Kaadu vetti Kaadu vetti paadu pattu naadu kanda Thanga makkal Kallamindri sabathangal pera vendum Kettu kondiruntha gunam ondrai Vida vendum
Female: Seettaattam poda ini poga maatten
Thiruttu thozhil purindhu vaazha maatten
Male: Aaa..aaa..aa.haa.aa.aa.aa.
Female: Seettaattam poda ini poga maatten
Thiruttu thozhil purindhu vaazha maatten
Kudhiraiyil panam katta odamaatten
Koondilae poisatchi solla matten
Koondilae poisatchi solla matten
Chorus: Kaadu vetti hoo hoo ah ah Kaadu vetti paadu pattu naadu kanda Thanga makkal Kallamindri sabathangal pera vendum Kettu kondiruntha gunam ondrai Vida vendum
Female: Kondaattam pottu kittu kudithu vitten Pondaatti pillaigalai adithu vitten Kondaattam pottu kittu kudithu vitten Pondaatti pillaigalai adithu vitten Sakkadaiyil naanaaga vizhundhu vitten Thavalaigalai pidithu vizhungi vitten
Chorus: Hoo oo oo hoo oo hoo oo ooo
Female: Ini saaraaya kadai pakkam poga maatten Thaayaaraiyum ethiruthu pesa matten Solladha vaarthaigalai solla maatten Ennai kondraalum kudi vagai thoda maatten Ennai kondraalum kudi vagai thoda maatten
Chorus: Kaadu vetti hoo hoo ah ah Kaadu vetti paadu pattu naadu kanda Thanga makkal Kallamindri sabathangal pera vendum Kettu kondiruntha gunam ondrai Vida vendum
oru manam song karaoke
master dialogue tamil lyrics
tamil karaoke songs with lyrics free download
vijay songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
romantic love songs tamil lyrics
kathai poma song lyrics
romantic songs lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
sri guru paduka stotram lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
rakita rakita song lyrics
mudhalvane song lyrics
soorarai pottru songs lyrics in english
ennai kollathey tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
bahubali 2 tamil paadal
yaar azhaippadhu song download