Added Date: Feb 11, 2022
ஆண்: போ போ போ நீ எங்க வேணா போ போ போ போ நீ ஒண்ணும் வேணா போ எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
ஆண்: போ போ போ நீ எங்க வேணா போ போ போ போ நீ ஒண்ணும் வேணா போ
ஆண்: நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுடியே

ஆண்: தங்கமே என்னிடம் என்ன குற கூறு வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு.. ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம் மாறிடாமலே நடுவயதில் நுாலாய் கூடினோம்
ஆண்: ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம் நம்மை வேறாக பாா்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே போ போ போ நீ கூடு விட்டுப் போ போ போ போ நீ கூறும் கெட்டுப் போ
ஆண்: ம்ம் கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம் சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்
ஆண்: காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன் கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன் உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி என்னை ஏற்காமல் போனாலே போடி உன் விதி உன் விதி
ஆண்: எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ போ போ போ நீ தாலி கட்டிப் போ போ போ போ நா வாழாவெட்டி போ

ஆண்: போ போ போ

Male: Po po po nee enga vena po Po po po nee onnum vena po Enaku onum kavala illa podi thangam po Nee yaravena jodi seru sogam illa po
Male: Po po po nee enga vena po Po po po nee onnum vena po
Male: Nooru jenmam rani polae vaazhapora poomaanae Ennapolae evanum illa sollapora neethaanae Pachakili neeyae vittu paranthaayae Sollama kollama ennoda illama thallada vituteyae

Male: Thangamae ennidam ennakora kooru Vathiyae vittadhae kannukulum neeru .. oo oo oh Ointhidamalae siru vayathil oonjalaadinom Maaridamalae naduvayathil noolaikodinom
Male: Orunaal kuda neengamal keli pesinom Namai veraaga paarthorai yeno yesinom selvamae Po po po nee kooduvittu po Po po po nee koorumkettu po
Male: Ummm .. kalladi pattu naan kandathila kaayam Solladi pattu naan nipathenna nyayam
Male: Kaadhalodu nee irunthidavae kaavalaaginen Kaanalaagi nee paranthidavae saagapogiren Unnai seramal vaazhnthaalae yethu nimmathi Ennai yerkaamal ponalae podi unvidhi unvidhi
Male: Enaku onum kavala illa podi thangam po Nee yaravena jodi seru sogam illa po Po po po nee thaali katti po Po po po na vaazhaavetti po
Male: Nooru jenmam rani polae vaazhapora poomaanae Ennapolae evanum illa sollapora neethaanae Pachakili neeyae vittu paranthaayae Sollama kollama ennoda illama thallada vituteyae
Male: Po po po
tholgal
sivapuranam lyrics
bhaja govindam lyrics in tamil
tamil songs english translation
master lyrics in tamil
kannamma song lyrics
en kadhal solla lyrics
marudhani song lyrics
thevaram lyrics in tamil with meaning
karaoke songs in tamil with lyrics
cuckoo cuckoo lyrics dhee
yaar alaipathu song lyrics
master dialogue tamil lyrics
oru manam whatsapp status download
kadhal album song lyrics in tamil
national anthem lyrics tamil
marudhani lyrics
google google panni parthen song lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics