Added Date: Feb 11, 2022
பெண்: பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ
பெண்: பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ..
பெண்: இணைந்தால் போதும் விடமாட்டேன் இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன் பக்கம் வந்து சேரலாம் சொர்க்கவாசல் காணலாம்..ஆஹாஹ்.
பெண்: இணைந்தால் போதும் விடமாட்டேன் இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன் பக்கம் வந்து சேரலாம் சொர்க்கவாசல் காணலாம்..
பெண்: திருத்தோளில் நீ என்னை தாங்க இந்த தேவதேவியும் ஏங்க தொடலாம் படலாம் இளமேனி எங்கும் மின்னல் பாயாதோ..

பெண்: உயிராய் வாழும் ஒரு தாரம் எடுத்தாள் வேறு அவதாரம் இனி காமன் லீலைதான் மனம் காணும் வேளைதான்..ஆஹ்ஹாஹ்..
பெண்: உயிராய் வாழும் ஒரு தாரம் எடுத்தாள் வேறு அவதாரம் இனி காமன் லீலைதான் மனம் காணும் வேளைதான்..
பெண்: அந்த ஆதிசேஷனின் மேலே பள்ளிக் கொள்ளும் மாதவன் போலே மடிமேல் துயில இளம் காளை நெஞ்சம் காவல் மீறாதோ..
பெண்: பூஜை நேரம் பிரேம ராகம் தோகை கூந்தல் ராஜ நாகம் பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம் உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ.

Female: Poojai neram prema raagam Thogai koondhal raaja naagam Poorveega bandham deiveega sondham Unnai theendum inbam meendum vaaradho

Female: Inaindhaal podhum vidmaatten Idhaithaan naalum edhirpaarthen Pakkam vandhu seralaam Sorga vaasal kaanalaam ahaaaa
Female: Inaindhaal podhum vidmaatten Idhaithaan naalum edhirpaarthen Pakkam vandhu seralaam Sorga vaasal kaanalaam
Female: Thiruthozhil nee ennai thaanga Indha deva deviyum yenga Thodalaam padalaam ilamaeni engum Minnal paayadho
Female: Poojai neram prema raagam Thogai koondhal raaja naagam Poorveega bandham deiveega sondham Unnai theendum inbam meendum vaaradho
Female: Uyiraai vaazhum oru thaaram Eduthaal veru avadhaaram Ini kaaman leelai thaan Manam kaanum vaelai thaan ahaa haa
Female: Uyiraai vaazhum oru thaaram Eduthaal veru avadhaaram Ini kaaman leelai thaan Manam kaanum vaelai thaan
Female: Andha aadhisesanin melae Palli kollum maadhavan polae Madimel thuyila ilam kaalai nenjam Kaaval meeratho
Female: Poojai neram prema raagam Thogai koondhal raaja naagam Poorveega bandham deiveega sondham Unnai theendum inbam meendum vaaradho
inna mylu song lyrics
whatsapp status lyrics tamil
tamil lyrics song download
songs with lyrics tamil
uyirae uyirae song lyrics
kanthasastikavasam lyrics
aathangara orathil
kai veesum kaatrai karaoke download
master tamilpaa
snegithiye songs lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil christian songs karaoke with lyrics
kangal neeye karaoke download
tamil karaoke with malayalam lyrics
ennavale adi ennavale karaoke
tamil song writing
comali song lyrics in tamil
dingiri dingale karaoke