Pothi Vecha Song Lyrics

Malayan cover
Movie: Malayan (2009)
Music: Dhina
Lyricists: Snehan
Singers: Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

பெண்: தனனேனானனா தனனேனானனா தனனேனானனா தனனேனானனா

பெண்: {பொத்திவச்ச ஆசையெல்லாம் பத்திரம்மா இருக்குதய்யா மறுபடியும் பொறந்துவந்து உன் கூட வாழுவேன்யா} (2)

பெண்: பட்டாசு தேசத்துல பாசம்முள்ள சாமி நீதான் கலங்காம நீயிருக்க கடைசிவரத் துணையிருப்பேன்

பெண்: இரவோடும் பகலோடும் உன் நிழலாய் நான் வருவேன் இமைப்பொழுதும் தூங்காமல் உன் விழியில் குடியிருப்பேன் என் உசுரு உன்னச்சுத்தும் நீ அழுதா வாயப்பொத்தும் அழாதடா நீ அழாதடா அழாதடா நீ அழாதடா அழாதடா நீ அழாதடா அழாதடா நீ அழாதடா...

Female: Poththi vacha aasaiyellaam Bathiramaa irukkuthaiyaa Marubadiyum porandhu vandhu Un kooda vaazhuvenyaa.aaa.

Female: Poththi vacha aasaiyellaam Bathiramaa irukkuthaiyaa Marubadiyum porandhu vandhu Un kooda vaazhuvenyaa.

Female: Pattaasu thesathula Paasammulla saami neethaan Kalangaama neeyirukka Kadaisivara thunaiyiruppen

Female: Iravodum pagalodum Un nizhalaai naan varuven Imaippozhudhum thoongaamal Un vizhiyil kudiyiruppen En usuru unna chuthum Nee azhudhaa vaaya poththum

Female: Azhaadhadaa nee azhaadhadaa Azhaadhadaa nee azhaadhadaa Azhaadhadaa nee azhaadhadaa.aaa.. Azhaadhadaa nee azhaadhadaa

Other Songs From Malayan (2009)

Kandhaga Boomiyile Song Lyrics
Movie: Malayan
Lyricist: Snehan
Music Director: Dhina
Therinja Sollunga Song Lyrics
Movie: Malayan
Lyricist: Snehan
Music Director: Dhina
Unna Pola Song Lyrics
Movie: Malayan
Lyricist: Snehan
Music Director: Dhina
Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • google goole song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • tamil paadal music

  • 3 movie songs lyrics tamil

  • kadhali song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • master tamil padal

  • asku maaro lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil download

  • en iniya thanimaye

  • mgr karaoke songs with lyrics

  • meherezyla meaning

  • tamil karaoke with lyrics