Added Date: Feb 11, 2022
குழு: ..............
ஆண்: கந்தக பூமியிலே... வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு... பதறுதே பாதிசனம்

ஆண்: எந்த வழி எமன் வந்தான் யாருக்குமே தெரியலையே ஆபத்துக்கு ஆண்டவனும் ஓடிவந்து ஒதவலையே
ஆண்: காத்தில்லா அழுகுரல் காதைக் கிளிக்குதே ஒழைச்ச உடம்பெல்லாம் உருகி கெடக்குதே
ஆண்: {கந்தக பூமியிலே.. வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு... பதறுதே பாதிசனம்} (2)
ஆண்: கண்ணீர் சிந்தும் வாழ்க்கை இது காப்பாத்தும் சாமி எது அப்பன் இருந்த ஆத்தா இல்ல ஆத்தா இருந்தா அப்பன் இல்ல காலு இருந்தா கண்ணு இல்ல கண்ணு இருந்தா காது இல்ல
ஆண்: வயித்து பொழப்புக்கு வருஷமெல்லாம் வாடுறோமே வயித்து புள்ளைக்கு அப்பன் யாரு தேடுறோமே.. மரணத்தை மடியிலே கட்டிக்கிட்டு வாழுறோமே
ஆண்: கந்தக மண்ணுமேல வெந்த சோறா செதறி செதறி போனோமே கந்தக மண்ணுமேல வெந்த சோறா செதறி செதறி போனோமே
ஆண்: கந்தக பூமியிலே.. வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு... பதறுதே பாதிசனம்

Chorus: .............
Male: Gandhaga boomiyilae.. Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu... Padharudhae paadhisanam

Male: Endha vazhi eman vandhaan Yaarukkumae theriyalaiyae Aabathukku aandavanum Odivandhu odhavalaiyae
Male: Kaatrillaa azhugural Kaadhakkizhi kiradhae Ozhaicha odambellaam Urugi kedakkudhae
Male: Gandhaga boomiyilae.. Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu... Padharudhae paadhisanam
Male: Kanneer sindhum vaazhkkai idhu Kaapaathum saami edhu Appan irundha aathaa illa Aathaa irundhaa appan illa Kaalu irundhaa kannu illa Kannu irundhaa kaadhu illa
Male: Vayithu pozhappukku Varushamellaam vaaduromae Vayithu pullaikku appan yaaru Theduromae.. Maranaththa madiyilae Kattikkittu vaazhuromae
Male: Gandhaga mannumela Vendha soraa Sedhari sedhari ponomae Gandhaga mannumela Vendha soraa Sedhari sedhari ponomae
Male: Gandhaga boomiyilae.. Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu... Padharudhae paadhisanam
vathi coming song lyrics
tamil song english translation game
butta bomma song in tamil lyrics download mp3
album song lyrics in tamil
sivapuranam lyrics
malargale song lyrics
munbe vaa song lyrics in tamil
paatu paadava karaoke
chill bro lyrics tamil
tamilpaa
ellu vaya pookalaye song download lyrics in tamil
lyrics video in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
kadhal album song lyrics in tamil
minnale karaoke
kadhal psycho karaoke download
abdul kalam song in tamil lyrics
ovvoru pookalume song karaoke
amman kavasam lyrics in tamil pdf