Karpanaiyo Kai Vanthatho Song Lyrics

Malathi cover
Movie: Malathi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம். சுகமோ சுகம்.

பெண்: கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம். சுகமோ சுகம்.

பெண்: அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்

பெண்: அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்

ஆண்: உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே இல்லைக் கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே

பெண்: யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே அதை அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே

ஆண்: பார்த்தது

பெண்: போதுமா

ஆண்: கேட்டது

பெண்: வேண்டுமா

இருவர்: சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம்...

பெண்: கற்பனையோ கைவந்ததோ
ஆண்: சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் இருவர்: சுகமோ சுகம். சுகமோ சுகம்.

ஆண்: ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்

ஆண்: ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்

பெண்: என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் அங்கு வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்

ஆண்: உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் அங்கு காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்

பெண்: பார்த்தது

ஆண்: போதுமா

பெண்: கேட்டது

ஆண்: வேண்டுமா

இருவர்: சுகமோ சுகம் சுகமோ சுகம் சுகமோ சுகம். கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம். சுகமோ சுகம்.

Male: Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam

Female: Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam

Female: Andru kaadhal kan kondu Nee paartha paarvai Indru kaniyaanadho Enna sugamo sugam

Female: Andru kaadhal kan kondu Nee paartha paarvai Indru kaniyaanadho Enna sugamo sugam

Male: Undhan kaiyil vizhundhaeno Kanni kaniyae Illai kallil vizhundhaeno sella kiliyae

Female: Yaarum solli theriyaadha Inba kalaiyae Adhai alli kolla vandhen thannanthaniyae

Male: Paarthadhu

Female: Podhumaa

Male: Kettadhu

Female: Vendumaa

Both: Sugamo sugam sugamo sugam Sugamo sugam

Female: Karpanaiyo kai vandhadho
Male: Sorgathil kaanaadha sugamo sugam Both: Sugamo sugam sugamo sugam

Male: Oru kodi thaamarai Kodiyodu valaithu Ennai sirai seidhadho Enna sugamo sugam

Male: Oru kodi thaamarai Kodiyodu valaithu Ennai sirai seidhadho Enna sugamo sugam

Female: Ennai katti vaitha vilango Kangal irandum Angu vetti vaitha karumbo Kannam irandum

Male: Unnai kandu kandu Rasithae ennai koduthaen Angu kaadhal enum amudhai Alli kudithaen

Female: Paarthadhu

Male: Podhumaa

Female: Kettadhu

Male: Vendumaa

Both: Sugamo sugam sugamo sugam Sugamo sugam Karpanaiyo kai vandhadho Sorgathil kaanaadha sugamo sugam Sugamo sugam sugamo sugam

Other Songs From Malathi (1970)

Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • national anthem lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • thullatha manamum thullum tamil padal

  • tamil song english translation game

  • karnan movie song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • lyrics download tamil

  • vijay songs lyrics

  • tamil song writing

  • best tamil song lyrics for whatsapp status download

  • google google tamil song lyrics in english

  • kadhal kavithai lyrics in tamil

  • oru manam song karaoke

  • venmathi song lyrics

  • google song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • cuckoo cuckoo song lyrics tamil