Added Date: Feb 11, 2022
பெண்: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கே போவோம்
ஆண்: சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் எங்கும் போவோம்
பெண்: பச்சைக்கிளி போலே ஊரெங்கும் பறந்து
ஆண்: இச்சைமொழி பேசி எங்கெங்கும் திரிந்து
பெண்: பார்த்தும் பாராமல் மகிழ்ந்தால் என்ன
ஆண்: பாடித்திரிந்தால் என்ன

ஆண்: தென்றலும் கடலின் அலைகளும் கொஞ்சுமோ உறவும் தரும்படி கெஞ்சுமோ பெண்ணைப்போல் வெட்கம் கொண்டு அஞ்சுமோ
பெண்: மங்கையின் மனதில் இருப்பது கொஞ்சமோ அலைகள் அடிப்பது நெஞ்சமோ எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ
ஆண்: வலம்புரி சங்கு ஒன்று கரை வந்தது
பெண்: வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது
ஆண்: வலம்புரி சங்கு ஒன்று கரை வந்தது
பெண்: வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா
ஆண்: ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா

பெண்: பல்லவன் மலையில் கிடைப்பது சிலைகளோ என் மன்னன் கொண்ட காதலோ
ஆண்: மன்னவன் எனையும் உனையும் எண்ணியே கலைஞர் சிலரிடம் சொல்லியே கட்டினான் சிற்பம் தன்னை கடலிலே
பெண்: பாண்டவருக்கு தேர் எடுத்த கடலோரம்
ஆண்: பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு வெகு நேரம்

பெண்: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா

Female: Chitchit chitchit chitchit Chitchit engae povom
Male: Chitchit chitchit chitchit Chitchit engum povom
Female: Pachai kili pola Oorengum parandhu
Male: Ichai mozhi pesi Engengum thirindhu
Female: Paarthum paaraamal Magizhndhaal enna
Male: Paadi thirindhaal enna

Male: Thendralum kadalin alaigalum Konjumo Uravu tharum padi kenjumo Pennai pol vetkam kondu anjumo
Female: Mangaiyin manadhil iruppadhu Konjamo Alaigal adippadhu nenjamo Enninaal inbam enna panjamo
Male: Valampuri sangu ondru Karai vandhadhu
Female: Vaazhthukkal paadida Varugindradhu
Male: Valampuri sangu ondru Karai vandhadhu
Female: Vaazhthukkal paadida Varugindradhu Mmm..mm.mm.mm. laallaalla laa
Male: Mm.mm.mm..mm..aahaahaa haa
Female: Chitchit chitchit chitchit Chitchit engae povom
Male: Chitchit chitchit chitchit Chitchit engum povom
Female: Pallavan malaiyil kidaippadhu Silaigalo Yen mannan konda kaadhalo
Male: Mannavan enaiyum unaiyum Enniyae Kalainjar silaridam solliyae Kattinaan sirpam thannai kadalilae
Female: Paandavarkku thaer Edutha kadaloram
Male: Paarppavarkku inbam undu Vegu naeram

Female: Mmm..mm.mm.mm. laallaalla laa
Male: Mm.mm.mm..mm..aahaahaa haa
Female: Chitchit chitchit chitchit Chitchit engae povom
Male: Chitchit chitchit chitchit Chitchit engum povom
story lyrics in tamil
soorarai pottru movie lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
soorarai pottru lyrics tamil
butta bomma song in tamil lyrics download mp3
ovvoru pookalume song karaoke
tamil love song lyrics for whatsapp status download
varalakshmi songs lyrics in tamil
tamil film song lyrics
tamil movie karaoke songs with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
cuckoo lyrics dhee
anirudh ravichander jai sulthan
old tamil songs lyrics in tamil font
karnan movie songs lyrics
96 song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
tamilpaa master
aagasatha