Unnai Azhaithathu Yaaro Song Lyrics

Malaikkallan cover
Movie: Malaikkallan (1954)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே

பெண்: உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

பெண்: வட்ட வடிவ நிலாவிலே ஒளி வந்து உலகினில் பாயுதே வட்ட வடிவ நிலாவிலே ஒளி வந்து உலகினில் பாயுதே அந்த அழகினை காணவே..ஏ...ஏ...ஏ.. அந்த அழகினை காணவே.. நீ வந்து அமர்ந்திட்ட போதிலே

பெண்: உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

பெண்: பாயும் புயலதின் வேகத்திலே அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே பாயும் புயலதின் வேகத்திலே அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே நீயும் பயந்து ஒளிந்திடும் போதினிலே இங்கு வாவென குயில் கூவுதல் போலே

பெண்: உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ..ஓஒ.ஓ.

Female: Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Chinna vayathinilae Naan enniya ennangalae Chinna vayathinilae Naan enniya ennangalae Thinnam adainthu sidharidum munnae

Female: Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo

Female: Vatta vadiva nilaavilae Oli vanthu ulaginil paayuthae Vatta vadiva nilaavilae Oli vanthu ulaginil paayuthae Antha azhaginai kaanavae..ae.ae.ae. Antha azhaginai kaanavae. Nee vanthu amarnthitta pothilae

Female: Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo

Female: Paayum puyalathin vaegaththilae Angu paainthu varugindra minnalilae Paayum puyalathin vaegaththilae Angu paainthu varugindra minnalilae Neeyum payanthu olinthidum pothinilae Ingu vaavena kuyil koovuthal polae

Female: Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo Unnai azhaiththathu yaaro Avar oor edhuvo per edhuvo..oo..oo..oo.

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • vathikuchi pathikadhuda

  • raja raja cholan lyrics in tamil

  • alli pookalaye song download

  • pagal iravai karaoke

  • marriage song lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • amman devotional songs lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • verithanam song lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil hymns lyrics

  • veeram song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • tamil song lyrics download

  • story lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • paatu paadava karaoke

  • tamil mp3 song with lyrics download