Added Date: Feb 11, 2022
பெண்: மக்களைப் பெற்ற மகராசி.. மக்களைப் பெற்ற மகராசி...மகராசி....
பெண்: மக்களைப் பெற்ற மகராசி..ஈ...ஈ.. மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி மக்களைப் பெற்ற மகராசி..ஈ...ஈ.. மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
பெண்: ஒற்றுமை வளர்க்கும் இனராசி இந்த உத்தமியின் இனிய குணராசி ஓஒ...ஓ..ஓஒ...ஓஒ..ஓஒ...ஓஒ...ஓஒ..ஓ..
பெண்: ஒற்றுமை வளர்க்கும் இன ராசி இந்த உத்தமியின் இனிய குண ராசி அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
பெண்: மக்களைப் பெற்ற மகராசி..ஈ...ஈ.. மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி

Female: Makkalai pettra magaraasi. Makkalai pettra magaraasi.magaraasi.
Female: Makkalai pettra magaraasi.ee..ee. Mahaa lakshmi pol vilangum muga raasi Makkalai pettra magaraasi.ee..ee. Mahaa lakshmi pol vilangum muga raasi
Female: Ottrumai valarkkum ina raasi Indha uthamiyin iniya guna raasi Ooo.oo.ooo.ooo.ooo..ooo..ooo.oo.
Female: Ottrumai valarkkum ina raasi Indha uthamiyin iniya guna raasi Anbin uruvaana annaiyin pugazh pesi Anbin uruvaana annaiyin pugazh pesi Vanangi ulaginil peruvom nallaasi Anbin uruvaana annaiyin pugazh pesi Vanangi ulaginil peruvom nallaasi
Female: Makkalai pettra magaraasi.ee..ee. Mahaa lakshmi pol vilangum muga raasi
romantic love songs tamil lyrics
asuran song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil song lyrics in english translation
lyrics download tamil
tamil love song lyrics for whatsapp status
vaseegara song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
kadhali song lyrics
paatu paadava karaoke
ellu vaya pookalaye lyrics download
tamil mp3 songs with lyrics display download
lyrics whatsapp status tamil
kanne kalaimane song karaoke with lyrics
konjum mainakkale karaoke
venmegam pennaga karaoke with lyrics
karaoke songs tamil lyrics
mailaanji song lyrics