Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன் ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன் பாவப்பட்ட கண்மணியே பழியத்தானே சுமந்தேன்
ஆண்: ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன்..
ஆண்: பஞ்சு பொதி பக்கத்தில தீயும் இருக்கு அது பத்தவில்ல பாசமென்னும் ஈரம் இருக்கு நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசமிருக்கு என்ன வஞ்சமுன்னு தள்ள என்ன நியாயமிருக்கு
ஆண்: வரி போடாத அரசாங்கமில்ல பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல வரி போடாத அரசாங்கமில்ல பழிப் போடாத ஒரு பெண்ணுமில்ல
ஆண்: கண்ணுக்குள்ள சுமந்தேன் ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்
ஆண்: ராஜ்ஜியந்தான் ஏதுமில்ல ராஜனாக இருந்தேன் ராகமில்ல தாளமில்ல நானும் பாட்டு படிச்சேன்
ஆண்: புட்டுக்காக பரமேசன் மண்ணு சுமந்தான் இயேசு தத்துவத்த காப்பாத்த சிலுவை சுமந்தான் பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள் நான் பட்ட கடன் தீரவில்லை உன்ன சுமந்தேன்
ஆண்: என் தேகம் எனக்கு பாரமில்ல உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல என் தேகம் எனக்கு பாரமில்ல உன் சந்தேகம் எனக்கு தாளவில்ல துன்பத்துக்கும் சிரிச்சேன் அடி அன்புக்குத்தான் அழுதேன்

Male: Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen Raagamilla thaalamilla Naanum paattu padichen Paavappatta kannmaniyae Pazhiyaththaanae sumanthaen
Male: Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen.
Male: Panju podhi pakkaththila theeyum irukku Adhu paththavilla paasamennum eeram irukku Nenjukkulla innum kooda nesamirukku Enna vanjamunnu thalla enna niyaamirukku
Male: Vari podaatha arasaangamilla Pazhi podaatha oru pennumilla Vari podaatha arasaangamilla Pazhi podaatha oru pennumilla
Male: Kannukkulla sumanthaen Oru sollukkuththaan thudichchen
Male: Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen Raagamilla thaalamilla Naanum paattu padichen
Male: Puttukkaaga paramesan mannu sumanthaan Yeshu thaththuvaththa kaappaththa siluvai sumanthaan Paththu maasam en thaayum ennai sumanthaal Naan patta kadan theeravillai unnai sumanthaen
Male: En thegam enakku paaramilla Un santhegam enakku thaalavilla En thegam enakku paaramilla Un santhegam enakku thaalavilla Thunbaththukkum sirichean Adi anbukkuththaan azhuthaen
Male: Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen Raagamilla thaalamilla Naanum paattu padichen Paavappatta kannmaniyae Pazhiyaththaanae sumanthaen
Male: Rajjiyamthaan yaedhumilla Raajanaaga irunthaen.
arariro song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sarpatta parambarai lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
aasirvathiyum karthare song lyrics
alaipayuthey karaoke with lyrics
kaathuvaakula rendu kadhal song
chinna chinna aasai karaoke mp3 download
mustafa mustafa karaoke with lyrics tamil
nattupura padalgal lyrics in tamil
meherezyla meaning
tamil poem lyrics
mudhalvan songs lyrics
maara song lyrics in tamil
aarathanai umake lyrics
best lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
alaipayuthey songs lyrics
kutty pattas movie
tamil song lyrics whatsapp status download