Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் கதிரிங்கே எழுந்தது பனியின்று மறைந்தது உலகங்கள் விழித்தது வா வா வா
ஆண்: இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான் நடப்பதை தெரிந்தவன்தான் நினைத்ததை முடிப்பவன்தான் புயலென வருபவன் புரிந்துக் கொள் புலிக்கு பிறந்தவன்
ஆண்: இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்.
குழு: து ருத்துத்து ருத்துத்து ரூ ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு ருத்துத்து தூரூரு..
ஆண்: புனிதர்கள் பிறந்த மண் வணிகர்கள் பையிலே பதவிகள் கிடைத்தது திருடர்கள் கையிலே ஏழை உயர்வுக்கு வாளை எடுத்தவன் நாளை குறிக்கிறேன் நானும் ஜெயிப்பவன்
ஆண்: ஏன் மனிதனே பதுங்க நினைக்கிறாய் நான் நான் நான் நான் ஆளப்பிறந்தவன்

ஆண்: இது எந்தன் ராஜ்ஜியம்தான் ஹ எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்.
குழு: ............
ஆண்: முதுகினை கேள்வியாய் வளைத்தவன் மூடனா உயர்த்திய ஏணியை ஹாஹ்ஹா உதைத்தவன் வேந்தனா இனியும் ஒரு முறை தவணை உனக்கில்லை இன்றே கிழிக்கிறேன் முகத்தின் திரைகளை
ஆண்: ஓர் ஆணைதான் கதையும் முடிந்திடும் நான் யார் யாரென உனக்கு புரிந்திடும்
ஆண்: இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான் நடப்பதை தெரிந்தவன்தான் நினைத்ததை முடிப்பவன்தான் புயலென ஹா வருபவன் ஹே புரிந்துக் கொள் புலிக்கு பிறந்தவன்
ஆண்: இது எந்தன் ராஜ்ஜியம்தான் எதிர்ப்பவன் பூஜ்ஜியம்தான்..

Male: Haei kadhiringae ezhunthathu Paniyindru marainthathu Ulagangal vizhiththathu vaa vaa vaa
Male: Idhu enthan raajjiyamthaan Edhirppavan poojjiyamthaan Nadappathai therinthavanthaan Ninaiththathai mudippavanthaan Puyalena vaarupavan purinthu kol Pulikku piranthavan
Male: Idhu enthan raajjiyamthaan Edhirppavan poojjiyamthaan
Chorus: ......
Male: Punithargal pirantha mann vanigargal paiyilae Padhavigal kidaiththathu thirudarkal kaiyilae Yaezhai uyarvukku vaalai eduththavan Naalai kurikkuren naanum jeyipavan
Male: Yaen manithanae padhunga ninaikkuraai Naan naan naan naan aala piranthavan
Male: Idhu enthan raajjiyamthaan Edhirppavan poojjiyamthaan Nadappathai therinthavanthaan Ninaiththathai mudippavanthaan Puyalena vaarupavan purinthu kol Pulikku piranthavan
Male: Idhu enthan raajiyamthaan Ha edhirppavan poojiyamthaan
Chorus: ......
Male: Mudhuginai kelviyaai valaiththavan moodanaa Uyarththiya yaeniyai haahhaa udhaiththavan vendhanaa Iniyum oru murai thavanai unakkillai Indrae kizhikkiraen mugaththin thiraigalai
Male: Oor aanaithaan kadhaiyum mudinthidum Naan yaar yaarena unakku purinhidum
Male: Idhu enthan raajjiyamthaan Edhirppavan poojjiyamthaan Nadappathai therinthavanthaan Ninaiththathai mudippavanthaan Puyalena vaarupavan purinthu kol Pulikku piranthavan
Male: Idhu enthan raajjiyamthaan Edhirppavan poojjiyamthaan...
ovvoru pookalume song
lyrics video in tamil
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
hello kannadasan padal
anegan songs lyrics
kaatu payale karaoke
tamil music without lyrics free download
yaar azhaippadhu song download masstamilan
putham pudhu kaalai tamil lyrics
master songs tamil lyrics
tamil song meaning
tamil song lyrics with music
lyrics songs tamil download
ilayaraja songs karaoke with lyrics
tamil movie karaoke songs with lyrics
rakita rakita song lyrics
meherezyla meaning
thendral vanthu ennai thodum karaoke with lyrics
soorarai pottru movie lyrics