Added Date: Feb 11, 2022
ஆண்: டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே
ஆண்: டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே...ஹே..
ஆண்: நியாயம் மறந்து திரியிற மனுஷன நாய்கள் கூட மதிக்காது நாளும் உழைக்கிற ஜனங்கள மிதிச்சா சோறு தண்ணிக் கெடைக்காது
குழு: ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே அதுக்கு மேலே சொல்லண்ணே
ஆண்: பொதுவா எதுக்கும் சட்டமில்லே ஒழுங்கா நடக்கும் திட்டமில்லே
குழு: ..........
ஆண்: கலப்ப புடிச்சு உழுதவன் கட்டாந்தரையில் கிடக்குறான் வலுத்தவன் பொழைக்கிறான் உழைச்சவன் துடிக்கிறான்
ஆண்: டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே உழைச்சாலே வருங்காலம் உருவாகும் உண்மையிலே.
ஆண்: டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே ஹேஹேய்
ஆண்: உடுத்த துணியில்ல பொழைக்கவும் வழியில்ல உறங்கி கிடந்தோம் ஊமைகளாய் எதிர்க்க துணிவில்லை தடுக்கவும் வழியில்ல எதுக்கு பொறந்தோம் அடிமைகளாய்

ஆண்: விழுதா கெடந்தா நியாயமில்ல அழுதா எதுக்கும் நீதியில்ல
குழு: .........
ஆண்: குனிய குனிய குட்டிடுவான் எழுந்து நின்னா விட்டுடுவான் எளச்சவன் துணியணும் எதுக்கு நீ பணியணும்

ஆண்: டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே டேய் டேய் பயலே சின்னப்பயலே நாளை உலகம் உன் கையிலே.ஹேய்...

Male: Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae
Male: Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae..hae.
Male: Niyaayam maranthu thiriyura manushana Naaigal kooda mathikkaathu Naalum uzhaikkira janangala midhichchaa Soru thanni kedaikkaathu
Chorus: Aamaannae aamaannae Adhukku melae sollannae Aamaannae aamaannae Adhukku melae sollannae
Male: Podhuvaa edhukkum sattamillae
Ozhungaa nadakkum thittamillae
Chorus: .......
Male: Kalappa pudichchu uzhuthavan Kattantharaiyil kidakkuraan Valuththavan pozhaikkiraan Uzhaichavan thudikkiraan
Male: Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae..
Male: Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae haehaei
Male: Uduththa thuniyilla Poazhaikkavum vazhiyilla Urangi kidanthom oomaigalaai Edhirkka thunivillai Thadukkavum vazhiyilla Edhukku poranthom adimaigalaai
Chorus: Aamaannae aamaannae Adhukku melae sollannae Aamaannae aamaannae Adhukku melae sollannae
Male: Vizhuthaa kedanthaa niyaayamilla
Azhuthaa edhukkum needhiyilla
Chorus: ......
Male: Kuniya kuniya kuttiduvaan Ezhunthu ninnaa vittuduvaan Elaichchavan thuniyanum Edhukku nee paniyanum
Male: Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae..
Male: Dei dei payalae chinnapayalae Naalai ulagam un kaiyilae Uzhaichchaalae vaungaalam Uruvaagaum unmaiyilae..haei.
sarpatta lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
neeye oli lyrics sarpatta
cuckoo cuckoo dhee lyrics
tamil devotional songs lyrics in english
padayappa tamil padal
ennai kollathey tamil lyrics
raja raja cholan song lyrics tamil
eeswaran song
tamil karaoke with malayalam lyrics
best love lyrics tamil
7m arivu song lyrics
dingiri dingale karaoke
yaar azhaippadhu song download masstamilan
sarpatta parambarai songs lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
oru yaagam
master tamil padal
nerunjiye