Pirar Vaada Song Lyrics

Mahanadhi cover
Movie: Mahanadhi (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Kamal Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவமெய்தி கொடும் கூற்றுக்கு இறை என பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவி செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய் என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய் (வசனம்)

ஆண்: தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது

ஆண்: காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி காற்றாடி போல் அறுந்து வீழ்வதில்லையடி அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன் அந்நாளில் நானிருந்த வாழ்கையைதான் தேடுவேன் அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

குழு: ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு ஹே தையை தீயம் தக்கு தீயம் தக்கு ஹோ தையை தீயம் தக்கு தீயம் தக்கு

Male: Pirar vaada pala seyalgal seidhu Narai koodi kizha paruvameidhi Kodum kootrukku irai yena pin Maayum pala vedikkai manidharai polae Naan veezhven endru ninaithaayo Ini ennai pudhiya uyiraakki Madhi thannai miga thelivu seidhu Endrum sandhosham kondirukka cheivaai Endrum sandhosham kondirukka cheivaai (Dialogue)

Male: Thanmaanam ulla nenjam Ennaalum thaazhaadhu Sevvaanam minnal vetti Mann meedhu veezhaazhu

Male: Kaaveri thaai madiyil Vaazhndha pillaiyadi Kaatraadi pol arundhu Veezhvadhillaiyadi Anbaana uravu kandu Koodu katti aaduven Annaalil naanirundha Vaazhakkaiyai thaan theduvaen Andru sonnaan bhaarathi Solliya vaarthaigal thotradhillaiyadi Endhan ennam endraikkum Tholvi enbadhai yaetradhillaiyadi

Chorus: Hae thaiyai theeyam thakku Theeyam thakku Hae thaiyai theeyam thakku theeyam thakku Hae thaiyai theeyam thakku theeyam thakku Ho thaiyai theeyam thakku theeyam thakku

Other Songs From Mahanadhi (1994)

Engeyo Thikkudesai Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Peigala Bhoodhama Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pongalo Pongal Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Anbana Thayai Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Solladha Raagangal Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english

  • chellamma song lyrics

  • aagasam song lyrics

  • google google tamil song lyrics

  • thabangale song lyrics

  • orasaadha song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • google google vijay song lyrics

  • karnan movie lyrics

  • alagiya sirukki full movie

  • enjoy enjami song lyrics

  • rasathi unna song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • tamil to english song translation

  • tamil kannadasan padal

  • tamil song lyrics in english translation

  • sarpatta movie song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karnan movie song lyrics in tamil