Added Date: Feb 11, 2022
ஆண்: பேய்களா பூதமா
ஆண்: ஆவியா அலையுதா
ஆண்: ..............
ஆண்: சி பேய்களா நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் அட நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
ஆண்: அச்சங்கள் என்னும் பூதம் உன்னை அண்டாமல் அதை ஓட்டு பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும் பேய்கள...
ஆண்: அ பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் அட நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
ஆண்: எதை யாரு சொன்னா போதும் எதிர் கேள்வி ஒன்னு கேளு பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு
ஆண்: ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே மூட எண்ணத்தை தீ வைத்து மூட்டு அச்சம் இல்லேன்னு நீ வாழ்ந்து காட்டு எலேய்..
பெண்: பேய் பிசாசு
ஆண்: ஹ ஹ ஹ நீங்களா னா யாரோ என்னமோ ஹ ஹ ஹ ஹ ஹ
பெண்: ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே
பெண்: ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே பேய் போயாச்சு இப்போ பாட்டி வந்தாச்சு மாப்பிள்ள மாப்பிள்ள தெளிஞ்சிதா இல்ல வேப்பல வேப்பல அடிக்கவே பாட்டியா இல்ல பூதமா இப்போ அரள மெரள வேணா பேய்களா
ஆண்: பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய்...யா
ஆண்: உழைக்காம வம்பு பேசி அளவானே அவன் பேயி பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்
ஆண்: வீராதி வீரன் நீ என்று உளவு ஓர் நாளும் திசையை மாட்ட்ராது நிலவு நீ நேருக்கு நேர் நின்று பாரு எதையும் ஏன் என்று ஏதென்று கேளு ஹோய்
ஆண்: சி சி சி பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய் அச்சங்கள் என்னும் பூதம் உன்னை அண்டாமல் அதை ஓட்டு ஊட்டு அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும் தினம் கெடும்
குழு: ..........
பெண்: ஹ...ஹா...ஹா..ஹா...
குழு: ஹோ ஹோ பாட்டி

Male: Peigalaa boodhamaa
Male: Aaviyaa alaiyudhaa
Male: ...........
Male: Chi peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi Ada naaloru poi vaakku Solbavan punnaakku Kaal dhoosi hoi
Male: Achangal enum boodham Unai andaamal adhai ottu Poochaandi dhinam kaattum Avar pechellaam vilaiyaattu Adhil yemaandhaa manam dhinam kedum Peigala.
Male: Aa peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi Ada naaloru poi vaakku Solbavan punnaakku Kaal dhoosi hoi
Male: Edhai yaaru sonna podhum Edhir kelvi onnu kelu Periyorgal sonna paadam Arivaalae edai podu
Male: Or naalum unakku Koodaadhu bayamae Aaraaindhu edhaiyum Nee kaanu nijamae Mooda ennathai thee vaithu moottu Acham illaennu nee vaazhndhu kaattu Yaelaei.
Female: Peei pisaasu ...
Male: Ha ha ha Neengalaa naa yaaro ennamo Ha ha ha ha ha
Female: Yeichiputtaalae paatti yeichiputtaalae
Female: Yeichiputtaalae paatti yeichiputtaalae Pei poyaachu ippo paatti vandhaachu Maappulae maappulae thelinjidhaa Illa veppala veppala adikkavaa Paattiyaa illa boodhamaa Ippo arala merala venaa peigala
Male: Peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi.yaa
Male: Uzhaikkaama vambu pesi Alaivaanae avan peyi Panam serkka paadhai maari Parappaanae avan boodham
Male: Veeraadhi veeran nee endru ulavu Or naalum dhisaiyai maatraadhu nilavu Nee nerukku ner nindru paaru Edhaiyum yen endru yedhendru kelu hoi
Male: Chi chi chi Peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi Naaloru poi vaakku Solbavan punnaakku Kaal dhoosi hoi Achangal enum boodham Unai andaamal adhai ottu Adhil yemaandhaa manam Dhinam kedum
Chorus: Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa Thaa naa naa naa. Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa Thaa naa naa naa.
Female: Ha. haaaa.haaaa. haa
Chorus: Ho ho paatti.
semmozhi song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
chellamma song lyrics download
ellu vaya pookalaye lyrics download
spb songs karaoke with lyrics
tamil song lyrics in english
kalvare song lyrics in tamil
sarpatta lyrics in tamil
worship songs lyrics tamil
karaoke songs with lyrics in tamil
a to z tamil songs lyrics
alagiya sirukki full movie
naan unarvodu
google google panni parthen song lyrics in tamil
karaoke for female singers tamil
thoorigai song lyrics
en kadhal solla lyrics
meherezyla meaning
kadhal album song lyrics in tamil
lyrics songs tamil download