Kudiya Vidu Song Lyrics

Mahabalipuram cover
Movie: Mahabalipuram (2015)
Music: K
Lyricists: Yugabharathi
Singers: Velmurugan and K

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: ஹே குடிய விடு டம்ம விடு அட்வைசு பண்ணுவாங்க ப்ரீயா விடு

ஆண் &
குழு: வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு

ஆண்: மாமா காலேஜ் கேர்ள்சு கையோட கிளாசு இல்லாத வாழ்க்க தான் என்னத்துக்கு மார்னிங் டுயூட்டி ஈவ்னிங்கு பார்டி பொல்லாத சோகம் தான் என்னத்துக்கு

ஆண்: விசில் அடிச்சான் குருவிகளா இருந்திடலாம் மாப்பு கடைசி வரை சிரிச்சிருந்து கவலைக்கு வச்சிடலாம் வா வா ஆப்பு

ஆண்: ஆசை தீர வாழ்ந்தாலே நீயும் ராசா நீதி நேர்மை பார்த்தாலே ஆவ லூசா

ஆண்: கட்டையில போற லைப்பயே மாத்து கட்டு பட்டு வாழ்ந்தா போவ நீ தோர்த்து போவ நீ தோர்த்து

ஆண்: போடு ஹா ஹான் ஹா ஹான்

ஆண்: ஹான் தண்டவாளம் இல்லாம ஏது ட்ரைன்னு தண்ணி போட்டா தானாவே போகும் பெயின்னு

ஆண்: தப்பு சரி பார்த்து நீயும் வாழத்தான் நல்லவன போல வேஷம் போடாத வேஷம் போடாத

குழு: வாழத்தான் வந்தோம் பூமிக்கு மிச்சம் வைக்காத எதையும் நாளைக்கு ஹேப்பி நியூ இயர்

Chorus: ..........

Male: Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu

Male &
Chorus: Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku

Male: Mama collegu girlsu Kaiyoda glassu Illaatha vaazhkkathaan ennathukku Morning duty eveningu party Pollaatha sogamthaan ennathukku

Male: Visiladichaan kuruvigalaa Irunthidalaam maapu Kadaisi varai sirichirunthu Kavalaikku vachidalaam vaa vaa aappu

Male: Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu

Male &
Chorus: Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku

Male: Aasai theera vaazhnthaalae Neeyum raasaa Needhi nermai paarthaalae Aava loosaa

Male: Kattaiyila pora lifeyae maathu Kattuppattu vaazhnthaa Pova nee thorthu Pova nee thorthu

Male: Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu

Male &
Chorus: Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku

Male: Podu..haa..haan Haa..haan

Male: Haan thandavaalam illaama Yedhu trainu Thanni pottaa thaanaavae Pogum painu

Male: Thappu sari paarthu Neeyum vaazhaatha Nallavana pola vesam podaatha Vesam podaatha

Male: Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu

Male &
Chorus: Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku

Male: Hey kudiya vidu dumma vidu Advisu pannuvaanga freeya vidu

Male &
Chorus: Vaazhathaan vanthom Bhoomikku Micham vaikaatha Ethaiyum naalaikku Happy new year...

Other Songs From Mahabalipuram (2015)

Anantha Thendral Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Aathaadi Enna Solla Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K
Sethey Ponendi Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: O. G. Dass
Music Director: K
Usure Nee Song Lyrics
Movie: Mahabalipuram
Lyricist: Yugabharathi
Music Director: K

Similiar Songs

108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Most Searched Keywords
  • lyrics song status tamil

  • john jebaraj songs lyrics

  • 80s tamil songs lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • jesus song tamil lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • lyrics status tamil

  • soorarai pottru songs lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • yaar azhaippadhu song download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil songs with lyrics free download

  • romantic love song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • love lyrics tamil

  • yellow vaya pookalaye

  • morattu single song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • kangal neeye karaoke download