Added Date: Feb 11, 2022
ஆண்: ஹாஹாஹா தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த தர்மம் தலை காக்கும் மறக்காதே தனக்கு மிஞ்சி தான் தானம் என்கின்ற தத்துவம் பொய் அதை மதிக்காதே
ஆண்: ஹாஹாஹா இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே தனக்கு மிஞ்சிதான் தானம் என்கின்ற தத்துவம் மெய் அதை மறக்காதே.
ஆண்: தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த தர்மம் தலை காக்கும் மறக்காதே
ஆண்: தன்னலம் இல்லா மனிதரின் நெஞ்சில் கடவுள் இருக்கின்றான் தன்னலம் இல்லா மனிதரின் நெஞ்சில் கடவுள் இருக்கின்றான் நல்ல தர்மம் செய்பவனின் கைகளின் வழியே கர்ணன் சிரிக்கின்றான்
ஆண்: கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு சரித்திரம் ஆகின்றான் கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு சரித்திரம் ஆகின்றான் அடுத்தவன் எல்லாம் தெருப்புழு போலே கரிப்புகை ஆகின்றான்..
ஆண்: இருக்கு இருக்குதென்று கொடுக்காதே பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே
ஆண்: கஞ்ச கழுதையும் காசு இருந்தால் கர்ணன் ஆகி விடுவான் கஞ்ச கழுதையும் காசு இருந்தால் கர்ணன் ஆகி விடுவான் இந்த கழிசடை உலகில் பணமுடையோர்க்கு கடவுளும் பயப்படுவான்
ஆண்: எந்த காலமும் இருக்கிற வரைதான் ஊருக்கு உபயோகம் எந்த காலமும் இருக்கிற வரைதான் ஊருக்கு உபயோகம் அதை இழந்துவிட்டாலோ கர்ணன் என்றாலும் கிடைப்பது அவமானம்

ஆண்: அடுத்தவன் மதிக்க கொடுப்பது எல்லாம் கொடையினில் சேராது அடுத்தவன் மதிக்க கொடுப்பது எல்லாம் கொடையினில் சேராது அளந்து கொடுக்கிறவன் இருக்கிற வரைக்கும் தர்மம் வளராது
ஆண்: இருப்பதையெல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு நிலைக்கிற புகழ் இருக்கும் இருப்பதையெல்லாம் கொடுக்கிற மனிதர்க்கு நிலைக்கிற புகழ் இருக்கும் அதை தடுக்கிற பாவிக்கு கையோடு காலும் விரைத்ததும் பெயர் மறக்கும்
ஆண்: ஆற்றில் போட்டாலும் அளந்து போடென்று பழமொழி இருக்கிறது ஆற்றில் போட்டாலும் அளந்து போடென்று பழமொழி இருக்கிறது அளவுக்கு மீறி கொடுப்பது எல்லாம் விஷமாய் போகிறது
ஆண்: விதைக்கு இல்லாமல் விளைந்ததை எல்லாம் விற்பது உதவாது விதைக்கு இல்லாமல் விளைந்ததை எல்லாம் விற்பது உதவாது விஷயம் தெரிந்தவரின் வார்த்தைகள் மட்டும் எப்பவும் தவறாது..
ஆண்: தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே
ஆண்: இருக்கு இருக்குதென்று கொடுக்காதே.. பணம் இல்லாத காலத்தில் தவிக்காதே.

Male: Hahahaha Thanakku thanakku endru odhukaadhae Seidha dharmam thalai kaakkum marakkadhae Thanakku minji thaan thaanam engindra Thathuvam poi adhai madhikkadhae
Male: Hahahaha Irukku irukkuthendru kodukkadhae panam Illaadha kalathil thavikkadhae Thanakku minjithaan thaanam engindra Thathuvam mei adhai marakkadhae
Male: Thanakku thanakku endru odhukaadhae Seidha dharmam thalai kaakkum marakkadhae
Male: Thannalam illaa manidharin nenjil Kadavul irukkindraan Thannalam illaa manidharin nenjil Kadavul irukkindraan Nalla dharmam seibavanin kaigalin vazhiyae Karnan sirikkindraan
Male: Koduthavan ellaam sarithirathodu Sarithiram aagindraan Koduthavan ellaam sarithirathodu Sarithiram aagindraan Aduthavan ellaam therupuzhu polae Karipugai aagindraan
Male: Irukku irukkuthendru kodukkadhae panam Illaadha kalathil thavikkadhae
Male: Kanja kazhudhaiyum kaasu irundhaal Karnan aagi viduvaan Kanja kazhudhaiyum kaasu irundhaal Karnan aagi viduvaan Indha kazhisaadai ulagil panamudaiyorkku Kadavulum bayapaduvaan
Male: Endha kaalamum irukkira varai thaan Oorukku ubayogam Endha kaalamum irukkira varai thaan Oorukku ubayogam Adhai izhandhuvittaloo karnan endraalum Kidapadhu avamanam
Male: Thanakku thanakku endru odhukaadhae Seidha dharmam thalai kaakkum marakkadhae
Male: Aduthavan madhikka kodupathu ellaam Kodiyinil seraadhu Aduthavan madhikka kodupathu ellaam Kodiyinil seraadhu Alandhu kodukkiravan irukkira varaikkum Dharmam valaradhu
Male: Irupadhaiyellam kodukkira manidharkku Nilaikkira pugazh irukkum Irupadhaiyellam kodukkira manidharkku Nilaikkira pugazh irukkum Adhai thadukkira paavikku kaiyodu kaalum Virathathum peyar marakkum
Male: Aattril pottaalum alandhu podendru Pazhamozhi irukkiradhu Aattril pottaalum alandhu podendru Pazhamozhi irukkiradhu Alavukku meeri kodupathu ellaam Vishamaai pogirathu
Male: Vidhaikku illamal vilaindhadhai ellaam Virpathu udhavaadhu Vidhaikku illamal vilaindhadhai ellaam Virpathu udhavaadhu Vishayam therindhavarin vaarthaigal mattum Eppavum thavaraadhu
Male: Thanakku thanakku endru odhukkadhae
Male: Irukku irukkthendru kodukkadhae Panam illadha kaalathil thavikkadhae.....
tamil mp3 songs with lyrics display download
rummy koodamela koodavechi lyrics
i movie songs lyrics in tamil
thullatha manamum thullum padal
album song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
tamil lyrics video song
tamil karaoke songs with tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil2lyrics
whatsapp status lyrics tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
alli pookalaye song download
hanuman chalisa tamil translation pdf
morrakka mattrakka song lyrics
sarpatta parambarai dialogue lyrics
kanakangiren song lyrics
tamil worship songs lyrics in english