Mayil Iragu Song Lyrics

Maayanadhi cover
Movie: Maayanadhi (2020)
Music: Raja Bhavatharini
Lyricists: Yugabharathi
Singers: Priya Mali

Added Date: Feb 11, 2022

பெண்: மயிலிறகு போல நான் பொழுதும் இளங்காற்றிலே மிதந்து விளையாடுவேன் உனது உயிர் கூட்டிலே

பெண்: ஒரு கோடு கோலமாக துணை சேரும் தந்தை விரலே அன்பிலே அறிகிறேன் கடவுளே... ஹ்ம்ம்...

பெண்: வெயில் பரவும் நொடியில் உனது கைகள் விசிறி எடுத்து வந்து வீசுதே உளறுகிற எனது மொழியை நல்ல கவிதை கவிதையென்று பேசுதே உனது குறுஞ்சிரிப்பில் வானமே.. உறவு மழை பொழிந்து போகுதே உழுது விதைத்த அன்பு தாவரம் உயிரை தொலைத்து கொண்டே நீளுதே இதயமே...உறவிலே... நிறையுதே..ஹ்ம்ம்மம்ம்ம்...

பெண்: இதுவரையில் எனது உலகமென்று பொழுதும் சுழலும் அன்பு தேசமே குமரியென வளர்ந்த பிறகும் என்னை சுமந்து திரிவதென்ன பாசமே.. உனது நினைவு வந்து மோதினால் ஒதுங்கி விடுவதென்ன தாய்மடி உலக வரைபடத்தின் கோடுபோல் எனக்கு தெரிவதுதான் காலடி.. உறவிலே..உயருதே.. உயிர்க்கொடி..ஓஹோஹஓஹோ...

Female: Mayiliragu pola naan Pozhudhum ilankaatrilae Midhandhu vilaiyaaduven Unadhu uyir koottilae

Female: Oru kodu kolamaaga Thunai serum thandhai viralae Anbilae arigiren kadavulae. Hmmmm..

Female: Mayiliragu pola naan Pozhudhum ilankaatrilae Midhandhu vilaiyaaduven Unadhu uyir koottilae

Female: Veyil paravum nodiyil Unadhu kaigal visiri Eduthu vandhu veesudhae Ularugira enadhu mozhiyai Nalla kavidhai kavidhaiyendru pesudhae Unadhu kurunchirippil vaanamae. Uravu mazhai pozhindhu pogudhae Uzhudhu vidhaitha anbu thaavaram Uyirai tholaithu kondae neeluthae Idhayamae. uravilae. Niraiyuthae. hmmmmm...

Female: Idhuvaraiyil enadhu ulagamendru Pozhudhum suzhalum anbu dhesamae. Kumariyena valarndha piragum ennai Sumandhu thirivathenna pasamae.. Unadhu ninaivu vandhu modhinaal Odhungi viduvadhenna thaaimadi Ulaga varaipadathin koduppol Enaku therivathundhan kaaladi. Uravilae. uyaruthae. Uyirkkodi.ohohohooo..

Female: Mayiliragu pola naan Pozhudhum ilankaatrilae Midhandhu vilaiyaaduven Unadhu uyir koottilae

Other Songs From Maayanadhi (2020)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil songs english translation

  • you are my darling tamil song

  • google google vijay song lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • soorarai pottru songs lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kutty story song lyrics

  • mg ramachandran tamil padal

  • i songs lyrics in tamil

  • poove sempoove karaoke

  • naan pogiren mele mele song lyrics

  • bigil song lyrics

  • irava pagala karaoke

  • tamil karaoke with lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil songs lyrics with karaoke

  • uyirae uyirae song lyrics

  • veeram song lyrics