Added Date: Feb 11, 2022
ஆண்: கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ. கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ.

ஆண்: ஒஒஒஹ்.தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் குமுதத்தின் இதழ் உன் இதழோ அன்பே கலைக் குமாரி.. அன்பே கலைக் குமாரி.
ஆண்: கண் அம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய் நீ கலா மங்கையோ..கலா மங்கையோ. ஹோய்..கலா மங்கையோ..
ஆண்: ஆஆஆ ஓ ஓ ஓ..
ஆண்: ஹோ ஓ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ அதையே என்னோடு நீயும் பாடி பதம் பணிந்தாய் பாடி பதம் பணிந்தாய்
ஆண்: கலையில் ஒன்றாக மாறி கண் முன்னே தோன்றி நின்றாய் நீ கலா மங்கையோ.கலா மங்கையோ..
ஆண்: கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ.. கலா மங்கையோ..கலா மங்கையோ..ஹோய் கலா மங்கையோ..

Male: Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiyaa Poovil amarndha vaani Aadal therindha raani nee.. kalaa mangaiyoo Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo

Male: Oo oo oo hae thaenukku un theenjol inimai Thenmaangukku inba paadal Thaenukku un theenjol inimai Thenmaangukku inba paadal Kumuthathin idhazh un idhazho Anbae kalai kumaari Anbae kalai kumaari
Male: Kann ambu ondrinaalae Mann ulagai vella nindraai nee Kalaa mangaiyoo ..kalaa mangaiyoo Hoi.kalaa mangaiyoo
Male: Aa aa aa haa.aaa.aa.. Hoo oo oo ooo ooo ooo
Male: Hoo ooo kalaignyanaa jodhiyaaga Manadhil niraindhadhedhuvoo Kalaignyanaa jodhiyaaga Manadhil niraindhadhedhuvoo Adhaiyae ennodu neeyum Paadi padham panindhaai Paadi padham panindhaai
Male: Kalaiyil ondraaga maari Kann munnae thondri nindraai nee Kalaa mangaiyoo.kalaa mangaiyooo
Male: Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiya Poovil amarndha vaani Aadal therindha raani nee.. kalaa mangaiyoo Kalaa mangaiyoo.kalaa mangaiyooo hoi Kalaa mangaiyoo.
vathi coming song lyrics
saraswathi padal tamil lyrics
kutty story song lyrics
best tamil song lyrics for whatsapp status download
best tamil song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
kanne kalaimane karaoke download
lollipop lollipop tamil song lyrics
tamil happy birthday song lyrics
master movie songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru songs singers
tamil karaoke for female singers
aagasam song soorarai pottru download
siragugal lyrics
tamil worship songs lyrics
anthimaalai neram karaoke
thalattuthe vaanam lyrics
tamil new songs lyrics in english