Inaivom – Uyirellam Ondre Song Lyrics

Maaveeran Kittu cover
Movie: Maaveeran Kittu (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Pradeep Kumar (Pradeep Vijay)

Added Date: Feb 11, 2022

ஆண்: உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே காக்கை குருவி எங்கள் ஜாதி என்றே சொன்னான் பாரதி வாழும் உலகை அன்பால் வெல்ல செய்வோம் செய்வோம் ஓர் விதி நேயம் இருந்தால் போதுமடா காயம் உடனே ஆறுமடா ஆறுமடா

ஆண்: இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடறை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம் ஹா..ஆ...ஆ...ஹா..ஆ...ஆஅ...

ஆண்: உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே மேலே என்ன கீழே என்ன ஏனோ இந்த பாடுகள் ஆசை அன்பு காதல் கொண்டால் தீரும் எல்லைக் கோடுகள் வாசம் மலரின் மேடையடா நேசம் உலகின் ஆடையடா...ஆடையடா

ஆண்: இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடறை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம்

ஆண்: ஏழை கோழை என்றே பார்த்து வானம் பொழிவது இல்லையடா நீயா நானா சண்டை போட பூமி சுழல்வது இல்லையடா மரம் என்றால் காற்று மணல் என்றால் ஊற்று இயற்கையில் ஏது பிரிவினை இணைவது தானே உறுதுணை எதுவும் இங்கே கைவசம் ஆக அறிவோம் அறிவோம் மனிதமே முடியும் என்றால் உதவிகள் செய்து கலைவோம் கலைவோம் துயரமே துயரமே

ஆண்: இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடறை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம்.

ஆண்: உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே நெஞ்சில் நேசம் கொள்வோம் என்றால் கல்லும் தெய்வம் ஆகுமே உண்மை அன்பை நாமும் காட்ட கண்ணீர் மட்டும் போதுமே யாவும் ஒரு நாள் மாறிடுமே காலம் வழியை காட்டிடுமே...காட்டிடுமே.

Male: Uyirellaam ondrae uravaavom indrae Kaakkai kuruvi engal jaadhi Endrae sonnaan bharathi Vaazhum ulagai anbaal vella Seivom seivom or vidhi Naeyam irundhaal podhumadaa Kaayam udanae aarumadaa aarumadaa

Male: Inaivom inaivom Idhayam pookka inaivom Inaivom inaivom Idarai neekka inaivom Inaivom inaivom Manidham kaakka inaivom Inaivom Haa. aa. aa. haaa..aa.aaa...

Male: Uyirellaam ondrae uravaavom indrae Melae enna keezhae enna Yeno indha paadugal Aasai anbu kaadhal kondaal Theerum ellai kodugal Vaasam malarin medaiyada Nesam ulagin aadaiyada..aadaiyada

Male: Inaivom inaivom Idhayam pookka inaivom Inaivom inaivom Idarai neekka inaivom Inaivom inaivom Manidham kaakka inaivom inaivom..

Male: Ezhai kozhai endrae paarthae Vaanam pozhivadhu illaiyadaa Neeyaa naanaa sandai poda Boomi suzhalvadhu illaiyadaa Maram endraal kaatru Manal endraal ootru Iyarkaiyil yedhu pirivinai Inaivadhu thaanae uruthunai Edhuvum ingu kaivasam aaga Arivom arivom manidhamae Mudiyum endraal udhavigal seidhu Kalaivom kalaivom thuyaramae thuyaramae

Male: Inaivom inaivom Idhayam pookka inaivom Inaivom inaivom Idarai neekka inaivom Inaivom inaivom Manidham kaakka inaivom inaivom..

Male: Uyirellaam ondrae uravaavom indrae Nenjil naesam kolvom endraal Kallum dheivam aagumae Unmai anbai naamum kaatta Kanneer mattum podhumae Yaavum oru naal maaridumae Kaalam vazhiyai kaattidumae. kaattidumae.

Other Songs From Maaveeran Kittu (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • aarariraro song lyrics

  • inna mylu song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • dingiri dingale karaoke

  • na muthukumar lyrics

  • asku maaro lyrics

  • amma song tamil lyrics

  • kutty pattas full movie in tamil

  • bigil unakaga

  • national anthem lyrics in tamil

  • kutty pasanga song

  • asuran song lyrics

  • thangamey song lyrics

  • old tamil songs lyrics in english

  • best lyrics in tamil love songs

  • tamil song lyrics video

  • tamil melody lyrics

  • tamil songs without lyrics

Recommended Music Directors