Thottu Kollava Song Lyrics

Maattukara Velan cover
Movie: Maattukara Velan (1970)
Music: K.V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan and P.Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

பெண்: { தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா

ஆண்: பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா } (2)

பெண்: கட்டிக் கொள்ளவா உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண்: கட்டிக் கொள்ள வா வாவா மெல்லத்தழுவிக் கொள்ள வா

பெண்: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா

ஆண்: பட்டுக் கொள்ள வா வா மெல்லப் பழகிக் கொள்ளவா

பெண்: { மந்திரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கவா

ஆண்: உன் மெளனத்திற்க்கு ஓசை நயம் சேர்க்கவா } (2)

பெண்: { அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா

ஆண்: நான்பந்தலுக்குள் பந்து விளையாடவா } (2)

ஆண்: ஆடும்போது சிந்து கவி பாடவா

பெண்: நான் அம்மம்மா என்று கண்ணை மூடவா

ஆண்: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா

பெண்: பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா

ஆண்: { தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம் நடை தவழும் போது குலுங்கும் இசை ஆயிரம் } (2)

பெண்: { காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம்

ஆண்: அதுகாலம் தோறும் நான் குடிக்க மாத்திரம் } (2)

பெண்: இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம் காலம்இன்னும் உண்டு அதற்குள் என்ன ஆத்திரம்

பெண்: தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா

ஆண்: பட்டுக் கொள்ளவா வா மெல்லப் பழகிக் கொள்ளவா

Female: { Thottukollava Nenjil thoduthukollava

Male: Pattukollava Mella pazhagikollava } (2)

Female: Kattikollava Unnai kalanthukollava

Male: Kattikolla va va Va mella thazhuvikollava

Female: Thottukollava Nenjil thoduthukollava

Male: Pattukollava va va Mella pazhagikollava

Female: { Manthirathai Solla cholli ketkava

Male: Un mounathirku Osainayam serkavaa } (2)

Female: { Antharathil Panthal ondru podava

Male: Naan panthalukul Panthu vilaiyadavaa } (2)

Male: Aadumbothu Sinthukavi paadava

Female: Naan Ammamma endru Kannai moodava

Male: Thottukollava Nenjil thoduthukollava

Female: Pattukollava Mella pazhagikollava

Male: { Thangathinaal Kalasam vaitha gopuram Nadai thavazhumbothu Kulungum isai aayiram } (2)

Female: { Kaadhalennum Then irukum paathiram

Male: Adhu Kaalanthorum Naan kudika maathiram } (2)

Female: Iruvarukum Inbam ennum saathiram Kaalam innum undu Atharkul enna aathiram

Female: Thottukollava Nenjil thoduthukollava

Male: Pattukollava va va Mella pazhagikollava

Female: Kattikollava Unnai kalanthukollava

Male: Kattikolla va va Va mella thazhuvikollava

Other Songs From Maattukara Velan (1970)

Most Searched Keywords
  • tamil karaoke male songs with lyrics

  • rakita rakita song lyrics

  • verithanam song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil songs lyrics and karaoke

  • lyrics whatsapp status tamil

  • google google vijay song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • kaatrin mozhi song lyrics

  • amman songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil love song lyrics in english

  • cuckoo cuckoo tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • abdul kalam song in tamil lyrics

  • en iniya thanimaye

  • karaoke tamil christian songs with lyrics