Added Date: Feb 11, 2022
பெண்: சதியும் விதியை வென்றதாலே என் சபதம் பலித்த இனிமேலே கவலையும் அகலவே என் கனவும் பலிக்க மனது போலவே
பெண்: மதியில்லாமல் ஆசையினால் மமதை அடைந்தாள் காதலினாலே மனது வைத்தால் ராணியினாலே ராணி நீ மனது வைத்தால் ராணி உன்னாலே மாலையும் அசையாதோ
பெண்: வானவில்லுக்கும் வர்ணம் தீட்டுவேன் – அவள் வாழ்க்கையை கெடுக்க வழிக் காட்டுவேன்
பெண்: பழி மூட்டுவேன் கொடி நாட்டுவேன் அவள் வஞ்சகம் ஒழிய வாயைப் பூட்டுவேன் முத்தம்மா அம்மா விஜயா
பெண்: நஞ்சை கலந்தாரோ நளினி உந்தன் வாழ்விலே வஞ்சகம் செய்தாரோ நெஞ்சம் இரங்காமலே கை நிறைந்த செல்வம் காத்திருந்தும் வீணே கள்ளக் காதலாலே கபடம் செய்யலாமா அபலை ஆகலாமா

Female: Sadhiyum vidhiyum vendradhaalae En sabadham pazhitha inimelae Kavalaiyum agalavae En kanavum palikka manadhu polavae
Female: Madhiyillamal aasaiyinaal Mamadhai adainthaal kaadhalinaalae Manadhu veithaal raaniyaalae Raai nee manadhu vaithaal Raani unnaalae maalaiyum asaiyaadhoo
Female: Vaanavillukkum varnam theetuven Aval vaazhkaiyai kedukka vazhi kaattuven
Female: Pazhi moottuven kodi naattuven Aval vanjagam ozhiya vaaiyai poottuven Muthamma amma vijaya
Female: Nanjai kalandhaaro Nalini undhan vaazhvilae Vanjagam seidhaaro nenjam irangaamalae Kai niraindha selvam kaathirundhum veenae Kalla kaadhalaalae kabadam seiyalaama Abalai aagalaama..
kutty pasanga song
eeswaran song lyrics
alagiya sirukki full movie
alagiya sirukki ringtone download
oru manam movie
tamil songs lyrics pdf file download
hello kannadasan padal
tamil christian songs karaoke with lyrics
oh azhage maara song lyrics
sarpatta song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
old tamil songs lyrics
tamil devotional songs karaoke with lyrics
google google tamil song lyrics
dhee cuckoo
sri guru paduka stotram lyrics in tamil
dhee cuckoo song
kanthasastikavasam lyrics
theera nadhi maara lyrics
baahubali tamil paadal