Added Date: Feb 11, 2022
பெண் : ராஜ குடும்பத்தில் பிறந்தோமடி மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி ஒரு கூஜாவை நம்பி ஏமாந்தோமடி ஒரு கூஜாவை நம்பி ஏமாந்தோமடி மகராஜா குடும்பத்தில் பிறந்தோமடி
பெண் : மானாபிமானம் மறந்தோமடி நம்ப
மானாபிமானம் மறந்தோமடி வாழ்நாளை வீணாக்கி கொண்டோமடி அந்த வீணாப் போன பாழும் சட்டாம்பிள்ளையாலே கேட்டோமடி புத்தி கெட்டோமடி நாமும் கேட்டோமடி புத்தி கெட்டோமடி
ஆண் : ஓஓஒ..கும்தள கும்தள குமாரி ராஜகுமாரி பப்பள பளபள பளாங்கு பளபள பக்கா பசப்புக்காரி பெண் : இவன் எப்படி வந்தான் லூசு ஆண் : நீ அப்படிக் கேளு சபாஷு
பெண் : உன் செப்பிடு வித்தையில் மயங்கிட மாட்டோம் செல்லாதடா கை வீச்சு ஆண் : ஓஓஒ..சிறு குஞ்சாலாடு குஞ்சாலாடு ..
கோதுமை அல்வா லட்டுகளா சக்கரை லட்டுகளா சொந்த கூடு விட்டு கூடு பாஞ்ச சிட்டுகளா ராஜா சிட்டுகளா ராஜா சிட்டுகளா
பெண் : நம்ப அம்மா அப்பா யாரும் தெரிஞ்சா அநியாயத்தை ஊரார் புரிஞ்சா அக்கா நமக்கே அவமானந்தான் வெட்க கேடுதான் சொன்னா வெட்கக் கேடுதான்
பெண் : தன்னாலே தானுங் கெட்ட உன்னால நானும் கெட்டேன் என்ன செய்வது இனிமேல் என்ன செய்வது
ஆண் : ஹாங்...அப்படி சொல்லு அதுதான் பாக்கி அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி
அப்படி சொல்லு அதுதான் பாக்கி அடிச்சான் பிரைசு தூக்கு தூக்கி அர்த்தமில்லாம பொருத்தமில்லாம கல்யாணந்தானே எல்லாம் உன்னாலதானே அம்மா உன்னாலதானே தேவி உன்னாலதானே

Female: Raaja kudumbathil piranthomadi Maharaaja kudumbathil piranthomadi Oru koojaavai nambhi yemaandhomadi Oru koojaavai nambhi yemaandhomadi Maharaaja kudumbathil piranthomadi
Female: Maanabimaanam maranthomadi nambha Maanabimaanam maranthomadi Vaazhnaalai veenaakki kondomadi Andha veena pona paazhum sattaampillaiyaalae Kaettomadi buthi kettomadi Naamum kaettomadi buthi kettomadi
Male: Oo oo oo
Kumthala kumthala kumthala kumthala
Kumaari raja kumaari
Pappala pala pala pappala pala pala
Palaang pala pala pakka pasappukaari
Female: Ivan eppadi vandhaan loosu
Male: Nee appadi kelu sabaash
Female: Un seppidu vithaiyil
Mayangida maattom selladhadaa kai veechu
Male: Oo oo siru kunjaaladu kunjaaladu
Kodhumai halwa laddugalaa sakkkarai laddugalaa
Sondha koodu vittu koodu paanja sittugalaa
Raaja sittugalaa raaja sittugalaa
Female: Namba amma appa yaarum therinjaa Aniyaayathai ooraar purinjaa Akka namakkae avamaanam thaan Vetka kedu thaan sonnaa vetka kedu thaan
Female: Thannaalae thaanun ketten Unnaala naanum ketten Enna seivadhu inimel enna seivadhu
Male: Haang.appadi sollu adhu thaan baakki Adichaan prize thookkuthookki Appadi sollu adhu thaan baakki Adichaan prize thookkuthookki Artham illama poruthamillama Kalyanamthaanae ellam unnalae thaanae Amma unnalathaanae devi unnalae thaanae
tamil paadal music
friendship songs in tamil lyrics audio download
vennilave vennilave song lyrics
karnan movie songs lyrics
romantic songs lyrics in tamil
anegan songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
puthu vellai mazhai karaoke for female singers
nattupura padalgal lyrics in tamil
chellamma song lyrics
cuckoo lyrics dhee
soorarai pottru song tamil lyrics
tamil songs lyrics with karaoke
enjoy enjaami song lyrics
ellu vaya pookalaye lyrics download
asku maaro lyrics
usure soorarai pottru lyrics
vinayagar songs tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil film song lyrics