Added Date: Feb 11, 2022
பெண்: காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ
ஆண்: காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ காதலில் விஞ்ஞானம்
ஆண்: கண்களின் தியாகமே காதலின் வேகமே.(2) கனி ரசமே உனையினி நான் மறந்திடுவேனோ கனி ரசமே உனையினி நான் மறந்திடுவேனோ இருவரும்: காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ காதலில் விஞ்ஞானம்
பெண்: ஒரு மலர் மீதிலே இரு மணம் போலே ஒரு மலர் மீதிலே இரு மணம் போலே உலகினிலே நாமே இணை பிரியோமே ஓவியமே ஜீவியமே உனைப் பிரிவேனோ ஓவியமே ஜீவியமே உனைப் பிரிவேனோ இருவரும்: காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ காதலில் விஞ்ஞானம்
ஆண்: வான் முகில் மேவும் வளர்மதி நீயே வான் முகில் மேவும் வளர்மதி நீயே
பெண்: தேன் மலர் மேவும் தென்றலும் நீயே தேன் மலர் மேவும் தென்றலும் நீயே இருவரும்: ஆனந்தமாய் நாமினி மேல் வாழ்ந்திடுவோமே ஆனந்தமாய் நாமினி மேல் வாழ்ந்திடுவோமே காதலில் விஞ்ஞானம் கண்டவர் யாரோ காரணம் இல்லாமல் மயங்கிடுவாரோ. காதலில் விஞ்ஞானம்....

Female: Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Male: Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam
Male: Kangalin thyaagamae kaadhalin vegamae Kangalin thyaagamae kaadhalin vegamae Kani rasamae unaiini naan maranthiduveno Kani rasamae unaiini naan maranthiduveno Both: Kaadhalil vingnyaanam kandavar yaaro Kaaranam illamal mayangiduvaaro Kaadhalil vingnyaanam
Female: Oru malar meedhilae iru manam polae Oru malar meedhilae iru manam polae Ulaginilae naamae inai piriyomae Oviyamae jeeviyamae unai pirivaenoo Oviyamae jeeviyamae unai pirivaenoo Both: Kaadhalil vingnyaanam kandavar yaaro Kaaranam illamal mayangiduvaaro Kaadhalil vingnyaanam
Male: Vaan mugil maevum valarmathiyae neeyae
Vaan mugil maevum valarmathiyae neeyae
Female: Thaen malar maevum
Thaen malar maevum thendralum neeyae
Both: Aanandhamaai naam ini mel vaazhnthiduvomae
Aanandhamaai naam ini mel vaazhnthiduvomae
Kaadhalil vingnyaanam kandavar yaaro
Kaaranam illamal mayangiduvaaro
Kaadhalil vingnyaanam
usure soorarai pottru
varalakshmi songs lyrics in tamil
teddy marandhaye
karaoke songs with lyrics in tamil
a to z tamil songs lyrics
google google tamil song lyrics
tamil song english translation game
best lyrics in tamil love songs
thullatha manamum thullum tamil padal
cuckoo cuckoo tamil song lyrics
tamil songs lyrics with karaoke
ore oru vaanam
hanuman chalisa tamil translation pdf
mudhalvan songs lyrics
eeswaran song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
natpu lyrics
aagasatha
kutty pattas full movie in tamil download
putham pudhu kaalai song lyrics in tamil