One And Two Mudhal Song Lyrics

Maanavan cover
Movie: Maanavan (1971)
Music: Shankar – Ganesh
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஒன் அண்ட் டூ முதல் இரவு த்ரீ அண்ட் போர் புது உறவு பைவ் அண்ட் சிக்ஸ் அருகினில் வா சின்னஞ்சிறு வயசு பருவத்தில் இதுதான் புது தினுசு

பெண்: ..............

பெண்: {ராகமும் தாளமும் பாடலின் மேலே ஆடுது மோகமும் தாகமும் மேனியில் வந்து மோதுது} (2) பொன்மாலை ...பொன் சிந்தட்டுமா..ஆ.. கண் வேலை... நான் காட்டட்டுமா..ஆ. உள்ளம்தான் துள்ளுதோ....

பெண்: தங்கமும் வைரமும் சேர்ந்தால்தானே ஜொலிக்கும் பெண்மையும் ஆணுடன் வாழ்ந்தால்தானே மணக்கும் என் எண்ணத்தை சொல்லட்டுமா...ஆ...ஆ. உன் கன்னத்தை கிள்ளட்டுமா....ஆ...ஆ.. சொல்லத்தான் வெட்கமா...

Female: One and two mudhal iravu Three and four pudhu uravu Five and six aruginil vaa Chinnanchiru vayasu Paruvathil idhu thaan pudhu dhinusu

Female: ..........

Female: {Raagamum thaalamum Paadalin melae aaduthu Mogamum thaagamum Maeniyil vandhu modhudhu} (2) Ponmaalai .pon sindhattuma..aa.. Kann vaelai ...naan kaattattuma..aa.. Ullam thaan thulludhoo

Female: One and two mudhal iravu Three and four pudhu uravu Five and six aruginil vaa Chinnanchiru vayasu Paruvathil idhu thaan pudhu dhinusu

Female: Thangamum vairamum Serndhaal thaanae jolikkum Penmaiyum aanudan Vaazhndhaal thaanae manakkum En ennathai sollattuma.aa.aa. En kannathai killattuma.aa.aa. Sollathaan vetkamaa

Female: One and two mudhal iravu Three and four pudhu uravu Five and six aruginil vaa Chinnanchiru vayasu Paruvathil idhu thaan pudhu dhinusu

Other Songs From Maanavan (1971)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara song tamil

  • aalankuyil koovum lyrics

  • vennilave vennilave song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • tamil worship songs lyrics in english

  • tamil collection lyrics

  • chellamma song lyrics

  • tamil song in lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil melody lyrics

  • neeye oli lyrics sarpatta

  • maravamal nenaitheeriya lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • usure soorarai pottru lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • famous carnatic songs in tamil lyrics

  • google google song lyrics tamil

  • tamil whatsapp status lyrics download

  • soorarai pottru lyrics tamil