Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: யே ஹே யே ஹே யே
ஆண்: யே ஹே யே ஹே யே
பெண்: ஆச வெச்சேன் அடங்கவில்ல சோறு தண்ணி இறங்கவுமில்ல
ஆண்: தொண்டைக்குள் மீன் முள்ளாக சிக்கிகிச்சு ஒரு வார்த்த
பெண்: என் நெஞ்சு உன்னை கேக்குது என்ன சொல்லி ஏமாத்த
ஆண்: தீ வெச்சு போகுது பூங்காத்து
குழு: யே ஹே யே ஹே யே ஹேய் ஹேய் ஹேய்
பெண்: நீ வந்து என்ன காப்பாத்து
குழு: யே ஹே யே ஹே யே ஹேய் ஹேய் ஹேய்
பெண்: ஆச வெச்சேன் அடங்கவில்ல
ஆண்: சோறு தண்ணி இறங்கவுமில்ல
குழு: ...........
பெண்: அக்கம் பக்கம் பாத்து ஒரு முத்தம் கேக்கும் மாமா நீ சத்தம் போட்டு முத்தம் வாங்கும் காலம் எப்போது
குழு: ஓ ஹோ ஹோ ஹே ஹே ஹே
ஆண்: ஹே காச பொத்தி வைக்கும் ஒரு கஞ்சா பைய போல நீ மூடி மறச்சா உன் அழகெல்லாம் பாக்கிறது எப்போது
குழு: ஓ ஹோ ஹோ ஹே ஹே ஹே
பெண்: என் மாமன் கட்டும் தாலி தோளில் விழுவது எப்போது
ஆண்: மாசி வந்த பின்பு நீ மாலை தேடு தப்பாது
பெண்: அது வரை ஏது இந்த பொண்ணுக்கு தூக்கம்
ஆண்: ஆசைகள் சொல்ல கூடாது
குழு: ஹே ஹே ஹே
ஆண்: ஆசைகள் சொல்லி தீராது
குழு: ஹே ஹே ஹே
பெண்: ஆச வெச்சேன் அடங்கவில்ல
ஆண்: சோறு தண்ணி இறங்கவுமில்ல
குழு: ..........
ஆண்: ஈர கூந்தல் கொண்டு என் முகம் துடைப்பது என்று உன் வளையல் உடைந்து முதுகில் கீறல் விழுவது எப்போது
குழு: ஓ ஹோ ஹோ ஹே ஹே ஹே
பெண்: கால் கொலுசில் ஒன்று நான் காண வில்லை என்று உம்மெத்தையில் கண்டு தூக்கமும் கொண்டு சிரிப்பது எப்போது
குழு: ஓ ஹோ ஹோ ஹே ஹே ஹே
ஆண்: உன் முத்தம் பட்டு தேகம் குளிரும் காலம் எப்போது
பெண்: என்னை சுட்ட காமம் எரிந்தே போவது எப்போது
ஆண்: சிறு பிள்ளைக்கு நடுவே நாம் தூங்குற தெப்போ
பெண்: ஆசைகள் சொல்ல கூடாது
குழு: ஹே ஹே ஹே
பெண்: ஆசைகள் சொல்லி தீராது

Female: Eh.hey..ey hey.ey
Male: Eh.hey..ey hey.ey
Female: Aasa vechchen adangavilla
Soru thanni erangavumilla
Male: Thondaikkul meen mullaaga
Sikkikichchu oru vaarththa
Female: En nenju unnai kekkuthu
Enna solli emaaththa
Male: Thee vechchu poguthu poonkaaththu
Chorus: Eh.hey..ey hey.ey hei hei hei
Female: Nee vanthu enna kaappaaththu
Chorus: Eh.hey..ey hey.ey hei hei hei
Female: Aasa vechchen adangavilla
Male: Soru thanni erangavumilla
Chorus: .........
Female: Akkam pakkam paaththu Oru muththam kekkum maama Nee satham pottu Muththam vaangum kaalam eppothu
Chorus: Oh ho ho. Hey hey hey..
Male: Hey kaasa poththi vaikkum Oru kanja paya pola Nee moodi marachcha Un azhagellaam paakirathu eppothu
Chrous: Oh ho ho. Hey hey hey..
Female: En maaman kattum thaali
Tholil vizhuvathu eppothu
Male: Maasi vantha pinbu
Nee maala thedu thappaathu
Female: Athu varai ethu
Intha ponnukku thookam
Male: Aasaigal sollakoodaathu
Chorus: Hey hey hey..
Male: Aasaigal sollitheeraathu
Chrous: Hey hey hey..
Female: Aasa vechchen adangavilla
Male: Soru thanni erangavumilla
Chrous: ..........
Male: Eera koonthal kondu En mugam thudaippathu endru Un valaiyal udainthu Muthugil keeral vizhuvathu eppothu
Chrous: Oh ho ho. Hey hey hey..
Female: Kaal kolusil ondru Naan kaana villai endru Ummeththaiyil kandu Thookkamum kondu Sirippathu eppothu
Chrous: Oh ho ho. Hey hey hey..
Male: Un muththam pattu thegam
Kulirum kaalam eppothu
Female: Ennai sutta kaamam
Erinthae povathu eppothu
Male: Siru pillaikku naduvae
Naam thoongura theppo
Female: Aasaigal sollakoodaathu
Chorus: Hey hey hey..
Female: Aasaigal sollitheeraathu
Chrous: Hey hey hey..
Female: Aasa vechchen adangavilla Soru thanni erangavumilla
Male: Thondaikkul meen mullaaga
Sikkikichchu oru vaarththa
Female: En nenju unnai kekkuthu
Enna solli emaaththa
Male: Thee vechchu poguthu poonkaaththu
Chorus: Eh.hey..ey hey.ey hei hei hei
Female: Nee vanthu enna kaappaaththu
Chorus: Eh.hey..ey hey.ey hei hei hei
ganpati bappa morya lyrics in tamil
master vaathi raid
only tamil music no lyrics
yaanji song lyrics
tamil lyrics video song
marudhani song lyrics
kutty pattas tamil full movie
thabangale song lyrics
tamil2lyrics
karaoke for female singers tamil
tamil karaoke songs with tamil lyrics
enna maranthen
um azhagana kangal karaoke mp3 download
tamil worship songs lyrics
teddy marandhaye
soundarya lahari lyrics in tamil
karnan thattan thattan song lyrics
kannamma song lyrics in tamil
friendship song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics