Added Date: Feb 11, 2022
ஆண்: ..............
ஆண்: ஒன்னும் ஒன்னும் ரெண்டுல இன்பம் இங்க பண்டலா கொஞ்சம் கூட வெட்கமில்லா பொண்ணு நம்ம பிரண்டுல
ஆண்: சுருமம் தீட்டும் வெண்ணிலா கோவம் வந்த டிராகுலா நிக்க பண்ணி நிக்கும் இந்த பையன் லைபே ஜோக் ல
ஆண்: மஸ்தானா போல மாப்பிளை வந்தாலே ஆள தூக்க முன்னால நின்னு கொண்டாட ஒன்னாக சேர்ந்தோம்ல
ஆண்: மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா
ஆண் மற்றும்
குழு: மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா
ஆண்: ஒத்த பூமி பாருல ஒத்த உசுரு தானடா ஒத்த மனசில் ஒத்த காதல் ஒத்துகிட்டா போதும்லா
ஆண்: அவள அவள பாருல நீயும் நீயா வாழுல மாற வேணாம் மாத்த வேணாம் புரிஞ்சிகிட்டா போதும்ல
ஆண்: மோதல் இல்லாம உறவில்லை சண்டைனு வந்த போது மன்னிப்பு கேட்டா தவறில்ல உன் வாழ்க்கை உன்னோடு

ஆண்: ................ ஓ மெஹபூபா
பெண்: மேகத்தின் மேலே உன்னோடு மிதந்து வந்தேன் தோழா என் பூமி எங்கும் பூ காடு உன்னாலே கண்ணாலா
பெண்: மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா அல்லா அல்லா எல்லையில்லா இன்பம் நீதான் காதலா

Male: ........
Male: Onnum onnum rendula Inbam inga bundle-ah Konjam kooda vetkamillaa Ponnu namma friend-laa
Male: Surumam theettum vennila Kovam vandha dracula Nikka panni nikkum indha Paiyan life-eh joke-laa
Male: Masthana pola mappilai Vanthalae aala thookka Munnala ninnu kondaada Onnaaga serndhomla
Male: Meherezylaa meherezylaa Meherezylaa meherezylaa Alla alla ellaiyilla Kollai inbam kaadhala
Male &
Chorus: Meherezylaa meherezylaa
Meherezylaa meherezylaa
Alla alla ellaiyilla
Kollai inbam kaadhala
Male: Oththa bhoomi paarulaa Oththa usuru thaanada Oththa manasil oththa kaadhal Oththukitta podhumlaa
Male: Avala avala paarulaa Neeyum neeya vaazhulaa Maara venam maatha venam Purunjikitta podhumlaa
Male: Modhal illaama uravilla Sandainnu vandha podu Mannippu ketta thavarilla Un vaazhkai unnodu
Male &
Chorus: Meherezylaa meherezylaa
Meherezylaa meherezylaa
Alla alla ellaiyilla
Kollai inbam kaadhala
Male: ......... O mehabooba
Female: Megathin mele unnodu Midhanthu vandhen thozha En bhoomi engum poo kaadu Unnaalae kannaala
Female: Masha allah masha allah Masha allah masha allah Alla alla ellaiyilla Inbam needhan kaadhala
Male &
Chorus: Meherezylaa meherezylaa
Meherezylaa meherezylaa
Alla alla ellaiyilla
Kollai inbam kaadhala
Male &
Chorus: Meherezylaa meherezylaa
Meherezylaa meherezylaa
Allah allah ellaiyilla
Kollai inbam kaadhala
christian songs tamil lyrics free download
velayudham song lyrics in tamil
tamil melody songs lyrics
baahubali tamil paadal
maara song tamil
pagal iravai karaoke
mangalyam song lyrics
tamil female karaoke songs with lyrics
nee kidaithai lyrics
friendship song lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil love feeling songs lyrics
karaoke songs with lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
soorarai pottru song lyrics tamil download
lyrics status tamil
romantic songs lyrics in tamil
tamil music without lyrics free download
chinna chinna aasai karaoke download
tamil melody lyrics