Theriyamal Matti Song Lyrics

Maamiyar Veedu cover
Movie: Maamiyar Veedu (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano, S. N. Surendar, Deepan Chakravarthy and Sunanda

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே

குழு: அடடட தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே ஆ...ஆ.ஆ...ஓய்..

குழு: தினம் தினமும் போராடி பரிதவிப்பாய் கொண்ட மனைவியரின் புடவைகளை நீ துவைப்பாய் கறிகாய்கள் வாங்கி வந்து சமைத்திருப்பாய் அவள் வரும் போது பாய் எடுத்து நீ விரிப்பாய் அடித்தாலும் பொறுத்து அசடாட்டம் சிரித்து இடி தாங்கும் அங்கி என நிமிர்ந்து நிற்பாய் மனைவிக்கு சரண்டர் மாவாட்டும் கிரைண்டர் அவர் போன பின்னாலும் குனிந்து நிற்பாய்

குழு: புருஷன் உழைக்கிற மாடா இந்த பூஜை நமக்கொரு கேடா அவள் வேஷம் கலைக்க ரோஷம் பிறக்க எழுந்து நடந்து நிமிர்ந்து வெளி வர

குழு: தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ.

குழு: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ. ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ. ஆ..ஆ..ஆ...ஆஆ...ஆஆ...ஆ.

பெண்: கல்லாக இருந்தாலும் கணவன் என்று தினம் ஃபுல்லாக வந்தாலும் புருஷன் என்று எல்லாமும் அன்றாடம் பொறுத்து நின்று தொல்லை தாங்காமல் சில நேரம் வெறுத்ததுண்டு பீச் என்று உண்டா பார்க் என்று உண்டா ஆனாலும் முகம் தன்னை சுளித்ததுண்டா இல்லாமல் இருந்தும் விருந்தாளி வந்தால் சமாளிக்கத் தெரியாமல் விழித்ததுண்டா தாய்க்குப் பின்னாலே தாரம் உம்மை காப்பது சுமங்கலி தாரம் உங்கள் ஆயுள் நிலைக்க வாழ்வும் தழைக்க நோன்பு இருக்கும் குடும்பப் பெண்களை

பெண்: புரியாமல் பேசுகின்ற கணவர்களே இது உமக்காக நடத்துகின்ற பூஜைகளே புரியாமல் பேசுகின்ற கணவர்களே இது உமக்காக நடத்துகின்ற பூஜைகளே

பெண்: புரியாமல் பேசுகின்ற கணவர்களே ஏ...ஏ...ஏ.

Chorus: Theriyaamal maatti konda kanavargalae

Chorus: Adadada theriyaamal maatti konda kanavargalae Oru naal mattum sumangalikku dheivangalae Theriyaamal maatti konda kanavargalae Oru naal mattum sumangalikku dheivangalae Theriyaamal maatti konda kanavargalae Aa. aa. aa. oi.

Chorus: Dhinam dhinamum poraadi parithavippaai Konda manaiviyarin pudavaigalai nee thuvaippaai Kari kaaigal vaangi vandhu samaitthiruppaai Aval varum podhu paai eduthu nee virippaai Adithaalum poruthu asadaattam sirithu Idi thaangum angi yena nimirndhu nirppaai Manaivikku surrender maavaattum grinder Avar pona pinnaalum kunindhu nirppaai

Chorus: Purushan uzhaikkira maadaa Indha poojai namakkoru kaedaa Aval vaesham kalaikka rosham pirakka Ezhundhu nadandhu nimirndhu veli vara

Chorus: Theriyaamal maatti konda kanavargalae Oru naal mattum sumangalikku dheivangalae Theriyaamal maatti konda kanavargalae Oru naal mattum sumangalikku dheivangalae Theriyaamal maatti konda kanavargalae

Female: Aa. aa.aa..aa..aa..aa.aa.aa.aa.

Chorus: .............

Female: Kallaaga irundhaalum kanavan endru Dhinam full aaga vandhaalum purushan endru Ellaamum andraadam porutthu nindru Thollai thaangaamal sila naeram veruthadhundu Beach endru undaa park endru undaa Aanaalum mugam thannai sulithadhundaa Illaamal irundhaalum virundhaali vandhaal Samaalikka theriyaamal vizhithadhundaa Thaaikku pin thaaram Ummai kaappadhu sumangali thaaram Ungal aayum nilaikka vaazhvum thazhaikka Nonbu irukkum kudumba pengalai

Female: Puriyaamal pesugindra kanavargalae Idhu umakkaaga nadathugindra poojaigalae Puriyaamal pesugindra kanavargalae Idhu umakkaaga nadathugindra poojaigalae

Female: Puriyaamal paesugindra kanavargalae Ae. ae. ae.

Other Songs From Maamiyar Veedu (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • national anthem lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • oru manam movie

  • thamizha thamizha song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • malto kithapuleh

  • asuran song lyrics download

  • tamilpaa

  • kanne kalaimane karaoke download

  • master movie songs lyrics in tamil

  • inna mylu song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • master dialogue tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • mainave mainave song lyrics

  • tamil song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics