Oru Jann Vaithukku Song Lyrics

Maamiyar Veedu cover
Movie: Maamiyar Veedu (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Arun Mozhi

Added Date: Feb 11, 2022

இருவர்: ஹே. லல்ல லால்லா லல்ல லால்லா லால லலலல லல்ல லால்லா லல்ல லால்லா

இருவர்: லல்ல லால்லா லல்ல லால்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லா

இருவர்: ஒரு ஜாண் வயித்துக்கு வழி இன்றி தினம் தினம் ஜனங்களும் துடிக்குதடா அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான் வழி ஒன்னு இருக்குதடா அட மயிலே மயிலே போடுன்னு கெஞ்சிக் கேட்டா இறகை போடுமா அட குயிலே குயிலே பாடுன்னு கெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா

இருவர்: ஒரு ஜாண் வயித்துக்கு வழி இன்றி தினம் தினம் ஜனங்களும் துடிக்குதடா அட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான் வழி ஒன்னு இருக்குதடா

இருவர்: மடையங்க இருக்குற உலகம் இது தெரிஞ்சுக்கிட்டோம் நாம் தெரிஞ்சுக்கிட்டோம் மடைகளை உடைக்கிற வழியும் எது புரிஞ்சுக்கிட்டோம் நாம் புரிஞ்சுக்கிட்டோம்

ஆண்: யாராச்சும் ஏமாந்தா என் தோழனே ஜோராக பூ சுத்து ஹேய்

ஆண்: ராஜாதி ராஜா வா என் கூடவே ஓயாம ஊர் சுத்து

ஆண்: காலம் கலி காலம் நல்லவர்க்கு நஷ்டம் இன்னொருத்தன் காசில் வாழுறதா கஷ்டம்

இருவர்: என்ன உலகம் அட என்ன ஜனங்க சில்லறைக்கு இங்கிருக்கு செல்வாக்கு

பெண்
குழு: .........

ஆண்: பசிக்கிற நேரத்தில் நமக்கெனத்தான்

பெண்
குழு: உலை வைக்குமா ஊர் உலை வைக்குமா

ஆண்: தருமத்த நியாயத்த கடை புடிச்சா

பெண்
குழு: சிலை வைக்குமா ஊர் சிலை வைக்குமா

ஆண்: அப்பாவி நீயானா உன் தலையில வெப்பானே மொளகாய டேய்

ஆண்: பொல்லாத ஆளானா உன் மடியில வெப்பானே மாமூல டெட்டெட்டே டெட்டெட்டே டேய்

ஆண்: நல்ல படி வாழ்ந்த காந்திக்கென்ன ஆச்சு சுட்டுப்புட்டான் பாரு போயிடுச்சு மூச்சு

இருவர்: அந்த வழிதான் ஒத்து வருமா நம்ம வழி இப்படித் தான் போவோமா

Both: Hae. lalla laallaa lalla laallaa Laala lalalala lalla laallaa lalla laallaa

Both: Lalla laallaa lalla laallaa Lallaaa lallaaa lallaaa lallaaa lallaaa laa

Both: Oru jaan vayithukku Vazhi indri dhinam dhinam Janangalum thudikkudhadaa Ada ozhachaa maruthavan odhachaa koduppaan Vazhi onnu irukkudhadaa Ada mayilae mayilae podunnu Kenji kaettaa iragai podumaa Ada kuyilae kuyilae paadunnu Kenji kaettaa udanae paadumaa

Both: Oru jaan vayithukku Vazhi indri dhinam dhinam Janangalum thudikkudhadaa Ada ozhachaa maruthavan odhachaa koduppaan Vazhi onnu irukkudhadaa

Both: Madaiyanga irukkura ulagam idhu Therinjukkittom naam therinjukkittom Madaigalai udaikkira vazhiyum yedhu Purinjukkittom naam purinjukkittom

Male: Yaaraachu yaemaandhaa en thozhanae Joraaga poo suthu haei

Male: Raajaadhi raajaa vaa En koodavae oyaama oor suthu

Male: Kaalam kali kaalam nallavarkku nashtam Innorutthan kaasil vaazhuradhaa kashtam

Both: Enna ulagam ada enna jananga Sillaraikku ingirukku selvaakku

Both: Oru jaan vayithukku Vazhi indri dhinam dhinam Janangalum thudikkudhadaa Ada ozhachaa maruthavan odhachaa koduppaan Vazhi onnu irukkudhadaa Ada mayilae mayilae podunnu Kenji kaettaa iragai podumaa Ada kuyilae kuyilae paadunnu Kenji kaettaa udanae paadumaa

Both: Oru jaan vayithukku Vazhi indri dhinam dhinam Janangalum thudikkudhadaa Ada ozhachaa maruthavan odhachaa koduppaan Vazhi onnu irukkudhadaa

Male: Pasikkira naerathil namakkena thaan

Female
Chorus: Ulai vekkumaa oor ulai vekkumaa

Male: Dharumatha niyaayattha kadai pudichaa

Female
Chorus: Silai vekkumaa oor silai vekkumaa

Male: Appaavi neeyaanaa Un thalaiyil veppaanae molagaaya daei

Male: Pollaadha aalaanaa Un madiyil veppaanae maamoola Deddeddae deddeddae daei

Male: Nalla padi vaazhandha gaandhikkenna aachu Suttu puttaan paaru poyiduchu moochu

Both: Andha vazhi thaan othu varumaa Namma vazhi ippadi thaan povomaa

Both: Oru jaan vayithukku Vazhi indri dhinam dhinam Janangalum thudikkudhadaa Ada ozhachaa maruthavan odhachaa koduppaan Vazhi onnu irukkudhadaa Ada mayilae mayilae podunnu Kenji kaettaa iragai podumaa Ada kuyilae kuyilae paadunnu Kenji kaettaa udanae paadumaa

Both: Oru jaan vayithukku Vazhi indri dhinam dhinam Janangalum thudikkudhadaa Ada ozhachaa maruthavan odhachaa koduppaan Vazhi onnu irukkudhadaa

Other Songs From Maamiyar Veedu (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • tamil song lyrics video

  • kai veesum

  • tamilpaa master

  • maraigirai full movie tamil

  • thabangale song lyrics

  • sarpatta lyrics

  • yaar azhaippadhu lyrics

  • kutty pattas full movie tamil

  • sundari kannal karaoke

  • lyrics status tamil

  • tamil music without lyrics

  • eeswaran song lyrics

  • tamil love song lyrics

  • maraigirai movie

  • rc christian songs lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • soorarai pottru tamil lyrics

  • google google tamil song lyrics