Added Date: Feb 11, 2022
ஆண்: நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு உன்னை அடைந்தேன் துணையாக முன்னம் புரிந்த தவமாக விட்டுப் போகாதம்மா உறவு இது தேயாத வெண்ணிலவு அன்று போட்டேன் பூ மாலை இன்று படித்தேன் பாமாலை
ஆண்: நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு
ஆண்: வான் பார்த்ததே நீ பார்த்திட சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று
பெண்: நீர் வார்த்ததும் உண்டானதே முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று
ஆண்: ஆறேழு மாதங்கள் போனால் ஆராரோ பாட்டிங்கு கேட்கும்
பெண்: ஆவாரம் பூப் போன்ற கண்ணால் அப்பாவை என் பிள்ளை பார்க்கும்
ஆண்: நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்
பெண்: பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்
ஆண்: ஒன்றிரண்டு வேண்டும் என்று உன்னை நான் கேட்டேன்
பெண்: சம்சாரம் ஆனதற்கு நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு உன்னை அடைந்தேன் துணையாக முன்னம் புரிந்த தவமாக விட்டுப் போகாதய்யா உறவு இது தேயாத வெண்ணிலவு ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..
ஆண்: பொன் மானையும் செம்மீனையும் கண்ணில் கண்டேன் உந்தன் கண்ணில் கண்டேன்
பெண்: பாலாற்றையும் தேனாற்றையும் உன்னில் கண்டேன் கண்ணே உன்னில் கண்டேன்
ஆண்: உன்னோடு நான் வாழும் வீடு ஆனந்தப் பூப் பூக்கும் காடு
பெண்: அன்றில்கள் ஒன்றான கூடு ஆகாது வேறேதும் ஈடு
ஆண்: தாரம் வந்தாள் கொஞ்சும் தென்றல் என்று
பெண்: பிள்ளை வந்தான் வண்ண முல்லை என்று
ஆண்: பெண்ணரசி பொன்னரசி உன்னைப் போல் ஏது
பெண்: சம்சாரம் ஆனதற்கு நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
ஆண்: உன்னை அடைந்தேன் துணையாக முன்னம் புரிந்த தவமாக
பெண்: விட்டுப் போகாதய்யா உறவு இது தேயாத வெண்ணிலவு
ஆண்: அன்று போட்டேன் பூ மாலை இன்று படித்தேன் பாமாலை
பெண்: உந்தன் சம்சாரம் ஆனதற்கு நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு

Male: Nalla samsaaram vaaithadharkku Nandri solvenae naan unakku Unnai adaindhen thunaiyaaga Munnam purindha thavamaaga Vittu pogaadhammaa uravu Idhu thaeyaadha vennilavu Andru potten poo maalai Indru padithaen paamaalai
Male: Nalla samsaaram vaaithadharkku Nandri solvenae naan unakku
Male: Vaan paarthadhae nee paarthida Sippi ondru vanna sippi ondru
Female: Neer vaarthadhum undaanadhae Muthu ondru chinna muthu ondru
Male: Aaraezhu maadhangal ponaal Aaraaro paattingu kaetkkum
Female: Aavaaram poo pondra kannaal Appaavai en pillai paarkkum
Male: Nitham nitham thandha anbu mutham
Female: Pillaikku thaan ini aaga motham
Male: Ondrirandu vendum endru Unnai naan kettpen
Female: Samsaaram aanadharkku Nandri solvenae dheivathirkku Unnai adaindhen thunaiyaaga Munnam purindha thavamaaga Vittu pogaadhaiyaa uravu Idhu thaeyaadha vennilavu Mm.mm..mm.mm.mm.mm..
Male: Pon maanaiyum semmeenaiyum Kannil kanden undhan kannil kanden
Female: Paalaatraiyum thaenaatraiyum Unnil kanden kannae unnil kanden
Male: Unnodu naan vaazhum veedu Aanandha poo pookkum kaadu
Female: Andrilgal ondraana koodu Aagaadhu vaeraedhum eedu
Male: Thaaram vandhaal Konjum thendral endru
Female: Pillai vandhaan Vanna mullai endru
Male: Pennarasi ponnarasi Unnai pol yaedhu
Female: Samsaaram aanadharkku Nandri solvenae dheivathirkku
Male: Unnai adaindhen thunaiyaaga Munnam purindha thavamaaga
Female: Vittu pogaadhaiyaa uravu Idhu thaeyaadha vennilavu
Male: Andru potten poo maalai Indru padithaen paamaalai
Female: Undhan samsaaram aanadharkku Nandri solvenae dheivathirkku
pularaadha
soorarai pottru song lyrics tamil download
maruvarthai song lyrics
kattu payale full movie
whatsapp status tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil thevaram songs lyrics
maara song lyrics in tamil
asuran song lyrics download
tamil love song lyrics for whatsapp status download
tamil movie songs lyrics in tamil
megam karukuthu lyrics
chammak challo meaning in tamil
tamil new songs lyrics in english
vennilave vennilave song lyrics
thamirabarani song lyrics
master song lyrics in tamil
siruthai songs lyrics
best tamil song lyrics in tamil
happy birthday song lyrics in tamil